Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கண்டு

'த‌மன்னா'வை கண்டு ஆச்ச‍ரியத்தில் வாய் பிளக்கும் நடிகர்- நடிகைகள்

'த‌மன்னா'வை கண்டு ஆச்ச‍ரியத்தில் வாய் பிளக்கும் நடிகர்-நடிகைகள் த‌மன்னாவை கண்டு ஆச்ச‍ரியத்தில் வாய் பிளக்கும் நடிகர்- நடிகைகள் தமிழில் வெளியாட கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தமன்னா, அதன் பிறகு கல்லூரி திரைப்படத்தில் (more…)

வாசத்தைக் கொண்டே ஒருவரின் ஆளுமையைக் கண்டுபிடிக்க . . .

ஒருவர் எப்படிப்பட்டவர் என்று அறிய வேண்டுமா? அவரது வாசத்தைக் கொஞ்சம் மோப்பம் பிடித்தாலே போதும் என்கிறார் கள் ஆய்வாளர்கள். இதுதொடர்பான ஆய்வை போலந்து நாட்டு விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அவர்கள் தங் கள் ஆய்வுக்கு உதவிய தன்னார் வலர்களிடம், சிலரின் ஆடை மணத்தை மோப்பம் பிடிக்கச் செய்து, அதன்மூலம் அவர்க ளைப் (more…)

நிறத்தை வைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்

இது தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட். ‘உங்களுக்குப் பிடித்த கல ரைச் சொல்லுங்கள். உங்களைப்பற்றிச் சொல் லுகிறோம்’ என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதோ அவர்களின் கலர்ஃபுல் ஜோதிடம்… வெள்ளை: நீங்கள் இளமை விரும்பிகள். எதி லும் பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக் கால் விடும் கல்லுளிமங்கன்ஸ். அதனால், சீக்கிரம் ஏமாற மாட்டீர்கள். பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடைக ளை அணியா தீர்கள். ஏனெனில், (more…)

தமிழக அரசு விழிக்குமா?

கேரளாவில் வயல்கள் அழிவதை தடுக்க, அம்மாநில அரசு எடுத்த சாது ரிய நடவடிக்கையால் விளை நிலங்கள் காப் பாற்றப்பட்டுள்ளது. இதை பார்த்தாவது தமி ழக அரசு அதிவேக நடவடிக்கை எடுக்க வே ண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்ற னர். ரியல் எஸ்டேட் கோடிக் கணக்கில் பணம் கொழிக்கும் தொழில். ஆனால் இந்த தொழில் நாட்டின் முதுகெலும் பான விவசாயத்தை வேரோடு அழித் துக்கொண்டிருக்கிறது. நல்ல காற் றோட்டம், தண்ணீர், போக்குவரத்து வசதிகள் இப்படிப்பட்ட இடங்களில் தான் மக்கள் வீடு வைக்க விரும்புவர். இதை (more…)

இளைஞன் திரைப்படம் – வீடியோ

கலைஞர் அவர்களின் இளைஞன் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை கண்டுகளியுங்கள்.  இதில் கவிஞர் பா. விஜய், மீரா ஜாஸ்மின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள்

இப்படி ஒரு சுவாமியின் பெயரா என்பவர்கள், பக்தர்களைக் கண்டதும் உள்ளம் மகிழும் பெருமாளைப் பார்த்து ஆனந்தப்பட வேண்டுமானால், திருவாரூர் மாவட்டம் பாடகச்சேரி செல்ல வேண்டும். தல வரலாறு : சீதாபிராட்டியை ராவணன் சிறைஎடுத்து சென்றபோது சீதாதேவி தன் புத்திக் கூர்மையால், தன்கணவர் எப்படியும் தம்மை கண்டு பிடித்து விடுவார் என நினைத்து தன் உடலில் உள்ள ஆபரணங்களை கழற்றி, செல்லும் வழியில் போட்டு வந்தாள். ராமனும் லட்சுமணனும் சீதாதேவியை தேடிவரும் பொழுது பாடகச் சேரி வந்தார்கள். "பாடகம்' என்னும் கொலுசைக் கண்டார்கள். லட்சுமணன் இது அண்ணியுடையதுதான் என்று உறுதி செய்தார். ராமர், ""இது எப்படி நிச்சயமாக தெரியும்?'' என்று கேட்ட பொழுது நான் அண்ணியின் பாதத்தை தவிர வேறு எதையும் பார்த்ததில்லை என்றார். இதைக் கேட்ட (more…)

எதிர்கட்சிகளுக்கு சோனியா கடும் கண்டம்

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பாராளுமன்றத்தை பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடக்கி வருவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது கடுமையான‌ கண்டனத்தை தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதாவின் மீதான பழைய குற்றச்சாட்டுகளை நினைவு கூர்ந்து பார்த்தால், தெஹல்கா விவகாரத்திலும், கர்நாடகா மாநிலத்தில் ந‌டைபெற்றுள்ள நில மோசடி பிரச்னையிலும் பாரதீய ஜனதா மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதோடு,. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து சி.பி.ஐ., ஏற்கனவே விசாரித்து வருவதையும் சுட்டிக்காட்டி, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து, பாராளுமன்றக் கூட்டு விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் முடக்கப்பட்டிருப்பதால், அடுத்த்து என்ன செய்யலாம் என்று கட்சிகள் கூடி ஆலோசித்து வருவதாக தகவல்களை தெர

ஸ்பெக்ட்ரம் குறித்த சி.பி.ஐ., அறிக்கை பிப்ரவரியில் வெளியாகும்: ஸ்ரீகுமார்

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான அறிக்கையை சி.பி.ஐ., வரும் பிப்ரவரி மாதம் அளிக்கும் என, விஜிலென்ஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூரில் மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் இது குறித்து கூறியதாவது: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விசாரிக்க மத்திய அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ளது. இந்த கமிஷன் அமைக்கப்பட்டதால், (more…)

ராஜாவை அழைத்து கருணாநிதி கேள்வி : சி.பி.ஐ., ரெய்டு குறித்து விளக்கம் கேட்டார்

ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, டில்லியிலும், தமிழகத்திலும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்துள்ள நிலையில், முதல்வர் கருணாநிதி நேற்று ராஜாவை சென்னைக்கு அழைத்து விளக்கம் கேட்டார். "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது, சி.பி.ஐ., ரெய்டில் நடந்தது என்ன?' என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, முதல்வர் விரிவாக விசாரணை நடத்தினார். ஸ்பெக்ட்ரம் "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் காரணமாக, 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியதை அடுத்து, சி.பி.ஐ., களத்தில் இறங்கியது. கடந்த 8ம் தேதி, முன்னாள் அமைச்சர் ராஜா, அவரது முன்னாள் உதவியாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரது வீடுகளிலும், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். டில்லி, சென்னை, பெரம்ப

காங்கிரசை கண்டு கருணாநிதி அஞ்சுகிற காலம் வந்துவிட்டது: ஜெயலலிதா

காங்கிரசை கருணாநிதி மிரட்டிய காலம் போய், காங்கிரசை கண்டு கருணாநிதி அஞ்சுகின்ற காலம் வந்துவிட்டது என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க.விற்கும், காங்கிரசுக்கும் இடையே கலகமூட்டும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார் கருணாநிதி.  இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கருணாநிதி தெரிவித்த கருத்தைத் தான் நான் குறிப்பிட்டு இருந்தேன். இளைஞன் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, “ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் என்று சொல்லும் போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்தத் தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா?” என்று பேசி இருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியின் மேற்ப