Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கண்ணகி

இறைவன் நுழைந்த அதிசயக் குகையும்! அந்த மர்மக்குகையில் வாழும் தேவ கன்னிகைகள்!- ஓரரிய தகவல்

இறைவன் நுழைந்த அதிசயக் குகையும்! அந்த மர்மக்குகையில் வாழும் தேவ கன்னிகைகள்!- ஓரரிய தகவல் இறைவன் நுழைந்த அதிசயக் குகையும்! அந்த மர்மக்குகையில் வாழும் தேவ கன்னிகைகள்!- ஓரரிய தகவல் சித்தர்கள் வாழும் சுருளி மலை. மேற்கு தொடர்ச்சி மலை ... வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக (more…)

கற்பு நெறியில் சிறந்தவர் யார்? கண்ணகியா? மாதவியா? கோப்பெருந்தேவியா?

கவிக்கோ இளங்கோவடிகள் படைத்த சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோப்பெரு ந்தேவி மற்றும் மாதவி என நாம் 3 கற்பு க் கரகியர்களை காணலாம். இந்த மூவரில் கற்பு நெறியில் சிறந்தவர் யார் என்பதை ஆராயப் போகிறோம். சிலப் பதிகார கற்பு நெறியை 3 வகையாக பிரிக்கலாம், அது முதற்கற்பு, இடைக் கற்பு மற்றும் கடைக்கற்பு ஆகும். கோவலனை மணந்ததால் கண்ணகி அவனது மனைவியானாள். மனைவி என்பவள் கணவனுக்கு கட்டுப்பட்டவ ள். கோவலன் என்ன தவறு செய்தாலும் அதை கண்ணகி பொறுத்து கொள்ளத் தான் வேண்டும். கணவனுக்கு மனைவி கட்டுப் பட்டவளாக, கற்பு நெறி காப்பவளாக (more…)

கண்ணகிக்கும் சகுந்தலைக்கும் உள்ள‍ வித்தியாசம் என்ன‍?

*பொதுவாகவே பெண்கள்தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பேசிக் கொண்டே இருப்பார்கள் என்ற பொது வான குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. ஆனால், பண்டைய இலக்கிய ங்களில் வரும் பெண்கள் ரத்தினச் சுருக்கமாகப் பேசவும் தெரியும், நீட்டி முழக்கி, சுற்றி வளைத்துப் பேசவும் தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். உதாரணத்து க்கு: கண்ணகி தன் கணவன் கொலை செய்யப்பட்டான் என்ற செய்தி கேட்டுக் கொதித்தெழு ந்து, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar