Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கண்ணதாசன்

சிவாஜியுடன் நான் – அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, வந்ததே!

சிவாஜியுடன் நான் . . . - அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, வந்ததே சிவாஜியுடன் நான் . . . - அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, வந்ததே உலக மக்க‍ளை தனது அற்புத நடிப்பால் கவர்ந்திழுத்த‍வர் நடிப்பின் (more…)

காறி துப்பிய கண்ணதாசன் – மனம் திறந்த இளையராஜா – வீடியோ

காறி துப்பிய கண்ணதாசன் - மனம் திறந்த இளையராஜா - வீடியோ இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் கவியரசர் கண்ண‍தாசன் ஆகிய (more…)

கண்ணதாசனிடம், என்னை விட்டுடுங்கன்னு கையெடுத்துக் கும்பிட்ட இசைமேதை! – வ‌ரலாற்றுத் தகவல்

கண்ணதாசனிடம், என்னை விட்டுடுங்கன்னு கையெடுத்துக் கும்பிட்ட இசைமேதை! - வ‌ரலாற்றுத் தகவல் கண்ணதாசனிடம், என்னை விட்டுடுங்கன்னு கையெடுத்துக் கும்பிட்ட இசைமேதை! - வ‌ரலாற்றுத் தகவல் கண்ணதாசன் அவர்களைப் பற்றியும், அவர் எழுதிய பாடல்களைப் பற்றி யும் மணிக்கணக்காவும் பேசினாலும் (more…)

மனைவியை தேர்ந்தெடுப்பது எப்படி? – கவியரசு கண்ணதாசன்

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண் டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகி றது. அவசரத்தில் கல்யாணம் பண் ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.ஒரு பெண்ணின் மீது காதல் கொள் ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மா வின் ராகம் அல்ல; சரீரத்தின் தாள மே! உடல் இச்சையால் உந்தித் தள்ள ப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவ றிவிடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிற து. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று (more…)

கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 'ஸ்ரீ கிருஷ்ணா அந்தாதி' – 2

 ஆன்மீகத் தமிழ் இலக்கியத்துக்கு கவியரசரின் பங்களிப்பு சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்பது உண்மை. கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 'ஸ்ரீ கிருஷ்ணா அந்தாதி'பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோ ம். கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் அதில் இருந்து இன்னும் இரண்டு பாடல்களைப் பார்ப்போமா..(ஸ்ரீ விஜயா பப்ளிசர்ஸ்க்கு நன்றியுடன்).கண்ணதாசனின் தமிழ்தான் என்னமாய் தித்திக்கிறது!' அளித்தால் தான் நண்பர்களும் அண்டுகிறார்; இல்லை எனில் அவலம் செய்வார்!களித்தாலோ பலபேர்கள் புதுப்புதிய உறவுகளாய் கை கொடுப்பார்!விழித்தாலே போடும் 'அட கண்ணா நீ வா'வென்று;விரைந் (more…)

கவியரசர் கண்ணதாசனின் 'ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி'

கவியரசர் கண்ணதாசனின் கிருஷ்ண பக்தி தமிழுலகம் அறிந்தது! அவர் 'ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி' என்று 100 பாடல்களை படைத்திருக்கி றார். 'கண்ணதாசன்' இலக்கிய இதழில் தொடராக வெளி வந்தது. அற்புதமான கவிதைகள்! தமிழ்ச் சுவையும், பக்திச்சுவையும் ஒன் றை ஒன்று விஞ்சும்! கவிஞரின் அமர படைப்பு களில் இதுவும் ஒன்று. ''ஸ்ரீகிருஷ்ண அந்தாதி 'யில் இருந்து இரண்டு பாடல்கள்..:கவியரசு அவர்களுக்கு நன்றியோடு ! "நாடுவதில் மிகத்தேவை  நம்பிக்கை, வைராக்கியம், நல்ல பக்தி;  தேடுவதில் மிகத்தேவை  திட சித்தம், தேர்ந்த மனம்  சிறந்த ஞானம்; பாடுவதில் மிகத்தேவை  ஊனுருக, உடலுருகப்  பாடும் பாவம்; கூடுவதில் மனைவியினும்  கண் (more…)

நான் நிரந்தரமானவன். அழிவதில்லை என செருக்காய் சிரித்த கண்ணதாசன்

கண்ணதாசன்... காலத்தின் கைகளில் அதிர்ந்துகொண்டே இருக்கு ம் கவிதை வீணை, எவ்வளவோ பேர் பருகியும் தீராத சந்த மது கோப்பை, தேய்பிறை காணா தேன் தமிழ் நிலவு, கவியரச ருக்கு காலமெல்லாம் காதல் மேல் உறவு. மகரந்தச் சொற்களில் கவி பாடிய தென்றல், மரண தேவ ன் மார்பில் ஏறி விளையாடிய குழந்தை. வார்த்தைகளில் மட்டுமில்லா மல் வாழ்க்கையிலும் காட் டாறாய் பொங்கிப் பிரவகித் தவர். நான் நிரந்தரமானவன். அழிவதில் லை என செருக்காய் சிரித்த சிறுகூடல்பட்டிச் சிங்கம். வாழ்வே தடா லடியான தனி சினிமா... கவிஞரின் வாழ்விலிருந்து இங்கே (more…)

வள்ளுவர் ஓர் இந்து-கவியரசு கண்ணதாசன்(அர்த்தமுள்ள இந்து மதம்)

ஒரு மனிதன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? இந்துக்களின் நெற்றி மதச் சின்னத் தைக் காட்டுகிறது. கிறிஸ்தவர்களின் கழுத்தில் தொங்கும் சிலுவை அவர்கள் கிறிஸ்தவர்கள் என்ப தைக் குறிக்கிறது. முஸ்லீம்களின் ஆடையும், தொப்பியும், கோஷாவும் அவர்கள் முஸ்லீம்கள் என்பதைத் தெளிவா க்குகின்றன. ஆனால், இந்தச் சின்னங்கள் ஏதுமில்லாத நவநாகரிக இளைஞன் ஒருவனை, அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று (more…)

ஒழுக்க‍த்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத்துறை- கவிஞர் வாலி சாடல்

ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத துறை சினிமா என்று சினிமாத்துறை குறித்து கவிஞர் வாலி தனது கருத்தை தெரிவித்துள்ளார். கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த ஏ.எல்.எஸ்.வீரய்யா "சினிமாவும் நானும்" என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கவிஞர் வாலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சினிமா துறையைப் பற்றியும், சினிமா துறையில் இருப்பவர்கள் பற்றியும் அவர் புட்டு புட்டு வைத்தார். வாலி பேசியதாவது:- வியர்வை சிந்தி உழைப்பவன்தான் சினிமாவில் வளர முடியும். காக்காய் பிடிப்பவன் வளர முடியாது. அதே நேரம், நான் பார்த்த, என் அனுபவத்தில் சொல்கிறேன், ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத துறை சினிமா. இதில் ஒழுக்கமாக இருப்பவர்கள் எஸ்.பி.முத்துராமன் போன்ற வெகுசிலர்தான். இன்னொன்று, சினிமாவில் வெற்றியை மண்டைக்குள் கொண்டு போகக் கூடாது. தோல்வியை மனசுக்குள் க
This is default text for notification bar
This is default text for notification bar