“நான் கதற கதற என் ஆடைகளை களைந்து அந்தரங்க பகுதியில் சோதனை செய்தனர்!”-கண்ணீருடன் தேவ்யானி
அமெரிக்காவில் தாம் கதறி அழுத போதும் ஆடைகளைக் களைந்து அந்தரங்க பகுதியிலு ம் சோதனை நடத்தப்பட்டதாக தமக்கு நேர்ந்த கொடுமை குறி த்து துணைத் தூதர் தேவ்யானி கடிதம் எழுதியுள்ளார். அமெரிக் காவின் நியூயார்க் நகரில் பணி யாற்றும் இந்திய தூதர் தேவ் யானியை அமெரி க்க போலீசார் கைது செய்ததும், அத்துமீறி நடந்து கொண்ட விதமும் இந்தியாவில் பெரும் (more…)