Tuesday, May 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கண்ணீருடன்

கண்ணீருடன் விடைபெற்ற‍ நடிகர் சிவகுமார் – வேதனையில் வெளிவந்த சிவகுமாரின் வார்த்தைகள்

கண்ணீருடன் விடைபெற்ற‍ நடிகர் சிவகுமார் - வேதனையில் வெளிவந்த சிவகுமாரின் வார்த்தைகள் கண்ணீருடன் விடைபெற்ற‍ நடிகர் சிவகுமார் - வேதனையில் வெளிவந்த சிவகுமாரின் வார்த்தைகள் முகநூலிலோ அல்ல‍து வேறு எதிலேயோ ஒருவர் தனக்கு தெரிந்த செய்தி அல்ல‍து தகவல் அல்ல‍து கருத்தினை பகிர்கிறார்கள் என்றால், அது நன்றாக இருந்தால் அதை (more…)

இனிமே குத்தாட்டம் மட்டும் ஆடக்கூடாது – கண்ணீருடன் நடிகை பூர்ணா

இனிமே குத்தாட்டம் மட்டும் ஆடக்கூடாது - கண்ணீருடன் நடிகை பூர்ணா   ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கந்தகோ ட்டை, துரோகி, வேலூர் மாவட்டம் என சில படங்களில் நடித்த கேரள நடிகை பூர்ணாவி ற்கு நிலையான வெற்றி எந்த படமும் தராத காரணத்தினால் கோலிட்டில் அவரை சீண்டு வார் யாரும் இல்லை. இதனால் மனம் வெறு த்துப்போய் கேரளாவிற்கு சென்று அங்கே மலையாள திரைப்படங்களில் நடித்து வந் தார். இடையிடையே ஓரிரு தெலுங்கு திரை ப்படங்களிலும் நடித்து வரு கிறார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு (more…)

சினிமாவை விட்டு நான் விலக மாட்டேன்: நயன்தாரா

ராம ராஜ்யம் படப்பிடிப்பின் இறுதிநாளில் நான் உணர்ச்சி வசப் பட்டு அழுதது உண்மைதான். ஆனால் சினிமாவிலிருந்து விலகப் போவதற்காக நான் அழுததாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம், என நயன் தாரா கூறியுள்ளார். நயன்தாரா வுக்கும் பிரபு தேவாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. திரும ணத்துக்கு பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என செய்தி பரவி உள்ளது. தெலுங் கில் நயன்தாரா கடைசியாக நடித்த ராம ராஜ்ஜியம் படத்தின் படப் பிடிப்பு சில (more…)

கண்ணீருடன் நயன்தாரா . . .

பிரபுதேவாவை விரைவில் திருமணம் செய்ய இருப்பதால் சினிமாவிற்கு முழுக்கு போடுவ தாக ஏற்கனவே அறிவித்த நயன் தாரா, கடைசியாக தெலுங்கில் சீதையாக நடித்து வந்த "ஸ்ரீ ராம ராஜ்யம்" படத்தின் கடைசிநாள் சூட்டிங்கை முடித்து, கண்ணீருடன் நயன்தாரா சினிமா உலகத்திலி ருந்து விடை பெற்றார். நடிகர் சிம்பு வுடனான காதலை முறித்து கொ ண்ட பின்னர் தனிமையில் இருந்து வந்த நயன்தாராவுக்கு ஆறுதல் கூறியவர் பிரபுதேவா. பின்னர் இரு வருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதலுக்கு பிரபு தேவா வின் மனைவி ரமலத், ஆரம்பத் தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் படியெல்லாம் ஏறி னார். பின்னர் ரமலத்திற்கு (more…)

கண்ணீருடன் காதல் சரண்யா . . . . பேட்டி

எங்கம்மா எப்ப பார்த்தாலும் பணம்... பணம்னு அலையுறாங்க... என்று இளம் நடிகை சரன்யா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மகள் என்றும் பாராமல் தன்னை தனது தந்தை குடிபோதையில் தாக்கினார் என்றும், தந்தையின் முதல் மனைவியின் மகன் அருண்விஜய் ஹீரோ போல பாய்ந்து வந்து அடித்தார் என்றும் நடிகை வனிதா குற்றம் சாட்டிய விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், காதல் படத்தில் நாயகி சந்தியாவின் தோழியாக நடித்த சரண்யாவின் தாயார் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது மகள் காதலன் அல்லது மந்திரவாதியிடம் மாட்டிக் கொண்டாள் ; அவளை மீட்டுத் தாருங்கள் என கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த சரண்யா, நான் சினிமாவை மட்டும்தான் காதலிக்கிறேன்; இப்போது என்‌னுடைய பிரண்ட் வீட்டில் இருக்கிறேன் என்று உடனடி பதில் சொல்லி தாயை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்நிலையில் அம்மா - மகள் இடையே போலீஸில் புகார் செய்யும் அளவுக்க