Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கண்ணீர்

கண்ணீர் – வலியைத் தாங்கவும் , வலிமையை அளிக்கவும் வல்ல‍து

கண்ணீர் – வலியைத் தாங்கவும் , வலிமையை அளிக்கவும் வல்ல‍து

வலியைத் தாங்கவும், வலிமையை அளிக்கவும் வல்ல‍து, கண்ணீர் (அழுகை )என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை அதுதான் அதுகுறித்து விரிவான தகவல்களை இங்கே படித்துணருங்கள். க‌டந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற‍ ஆய்வு ஒன்றில் அழுவதால் உடலளவிலும் மனதளவிலும் வலி நீங்குவதாகக் கூறியுள்ளது. வலியால் அழும் போது கண்ணீரில் சுரக்கும் ஆக்ஸிடோசின் மற்றும் எண்டோர்ஃபின்ஸ் மனதிற்கு அமைதியையும், வலியைத் தாங்கக் கூடிய வலிமையையும் அளிப்பதாகக் கூறியுள்ளது. சராசரியாக பெண்கள் வருடத்திற்கு 30 முதல் 64 முறை அழுகிறார்கள் என்றும் ஆண்கள் 6 முதல் 17 முறை மட்டுமே அழுகிறார்கள் என்றும் ஜேர்மனியைச் சேர்ந்த சொசைட்டி ஆஃப் ஆஃப்தல்மோலஜி கண்டறிந்துள்ளது. தெரியாதவர்கள் அழுதால் கூட அருகில் சென்று ஏன் அழுகிறீர்கள் என்று கேட்கும் மனநிலைதான் மனிதனுடைய இயல்பு. அப்படி இருக்க தனக்கு நெருக்கமானவர்கள் அழுதால் பதறி அவர்கள

கண்ணீர் விட்டு அழுத சிநேகாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர்

கண்ணீர் விட்டு அழுத சிநேகாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் இயக்குனர் மோகன் ராஜா, இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில் மற்றும்  (more…)

வெங்காயத்தை வெட்டும்போது, கண்களில் கண்ணீர் வருவது ஏன்? – அரியதோர் அறிவியல் தகவல்

வெங்காயத்தை வெட்டும்போது, கண்களில் கண்ணீர் வருவது ஏன்? - அரியதோர் அறிவியல் தகவல் வெங்காயத்தை வெட்டும்போது, கண்களில் கண்ணீர் வருவது ஏன்? - அரியதோர் அறிவியல் தகவல் வெங்காயத்தை வெட்டும் போது அதன் செல்கள் உடைந்து அல்லினாசிஸ் '' என்ற என்ஸைமை உண்டாக்குகிறது. இது ஸ்ல்பைட்டுகளைப் பிரித்து, கந்தக (more…)

உங்கள் துணை, கண்ணீர் விட்டு அழும்போது, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்ன‍ தெரியுமா?

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வர த்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்க ளுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனை யான அக்கறையும்தான். குறிப்பாக உங்களது துணை வருத்தத்தி லோ அல்லது கவலையிலோ இருக்கும் போது நீங்கள் அவருக்கு தோள் கொடுத்து நின்று ஆறுதல் அளிக்கும்போது அவரு க்குக் கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் சொல்லில் வடிக்க முடியாதது. அன்பாலும், பாசத்தாலும், அக்கறையாலு ம், பரிவாலும் உங்களது வார்த்தைகளால் அவரது புண்ணுக்கு நீங்கள் போடும் மரு ந்து மிகப்பெரிய நிவாரணமாக அமைகி றது. நமக்கென்று ஒரு தோள் இருக்கிறது, நமக்காக (more…)

ஆடி அடங்கிப்போன நடிகை நிஷா! (இது ஒரு நடிகையின் கண்ணீர் கதை)

கமலோடு டிக்…டிக்….டிக், ரஜினியின் ஸ்ரீராகவேந்திரர், பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் இன்னும் விசு, சந்திரசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி, எனக்காகக் காத்திரு போன்ற பல படங்களில் கதா நாயகி யாக நடித்தவர் நடிகை நிஷா. இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க சாக கிடந்த அவரை, யாரும் சரியாக கவனிக்க  வில்லை. அப்படியே சில நாட்கள் அனாதை யாகக் கிடந்தார் நடிகை நிஷா. எய்ட்ஸ் நோய் இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் (more…)

துயரக் கண்ணீர் சிந்திய கண்களில் ஆனந்த கண்ணீர் சிந்த வைத்த‍ பெரியவா!

பெரியவா மேல் உள்ள கரைகாணா அன்பாலும், குழந்தை போன்ற உள்ளத்தாலும், அவரை "அப்பா" என்றும் "நீ" என்று ஏக வசனத்தில் பேசும் உரிமையும் பெற்றவர். நெய்வேலி மஹாலிங்கம் என்னும் பரம பக்தர். பெரியவா சதாராவில் முகாம். மஹாலிங்கம் சதாராவில் போய் பெரிய வாளை தரிசனம் பண்ணிவிட்டு அன்று தான் திரும்பியிருந்தார். அவரைத் தேடிக் கொண்டு ஒரு நண்பர் வந்தார். முகத்தில் அப்படியொரு சோகம். "மஹாலிங்கம் ஸார்....எம்பிள்ளை மெட் ராஸ்ல படிச்சிண்டு இருக்கான்.. திடீர்னு நாலஞ்சு நாளா அவனைக் காணோம்! எல் லா எடத்லையும் விஜாரிச்சாச்சு! ஒண்ணு மே தெரியலை. நீங்கதான் பெரியவாளோ ட பரம பக்தராச்சே!. பெரியவாகிட்ட ப்ரார்த்தனை பண்ணறதை தவிர எனக்கு வேறகதி இல்லே.. என்னை சதாராவுக்கு  அழைச்சிண்டு போறேளா?" கண்களில் கண்ணீர் மல்க கெஞ்சினார். மகாலிங்கத்தி ற்கோ என்ன ப (more…)

நேர்மையாக, நேருக்கு நேர், தைரியமாக, தெளிவாக பேசும் பெண்களைத்தான் . . .

நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஓன்னு கூப்பாடு போட்டு, அழுறே… இந்த வாசகம் கேட்காத வீடுகளே இருக்க முடியா து. அந்த அளவுக்கு கணவன், மனை வி இடையே நடைபெறும் சின்னச் சின்னச் சண்டைகளின்போது மூக் கைச் சிந்தாத மனைவிகளைப் பார் க்காமல் இருக்க முடியாது. மேலும் பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுகி றார்கள் என்பது ஆண்கள் பொதுவா க வைக்கும் புகாராகவும் உள்ளது.   சில இடங்களில் விதி விலக்காக, பெண்களால் ஆண்கள் அழுகிற சம்பவங்களும் நடைபெறுகிறது, அது வேறு விஷயம். ஆனால் பெண்கள் அழும்போது அதை ஆண் கள் வெறுக்கிறார்களாம். அழுதே (more…)

கண்ணீர் – சில அரிய தகவல்கள்

பொதுவாக உடலில் காயம் பட்டக் குழந்தைகள் அழுவதால், அவர் களது காயம் விரைவில் ஆறும் என்று கூறினால் நம்புவீர்களா? ஆம், நிச்சயமாக, அழாத குழ ந்தைகளை விட, அழும் குழ ந்தைகளின் காயம் விரை வில் ஆறுவது அறிவியல் உண்மைதான். இத ற்குக் கா ரணமாக அமைவது கண்ணீ ரில் உள்ள கிருமி நாசினி. மனிதர்களின் கண்ணீரில் ஒ ரே ஒரு துளியை எடுத்து 6 ஆயிரம் துளி தண்ணீருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற் றுக்கண க்கான நோய்க்கிருமிகளைக் (more…)

எச்.ஐ.வி. எப்படி எய்ட்ஸாக மாறுகிறது?

எச்.ஐ.வி. கிருமி மனிதனின் உடலில் நுழைந்த உடனே சிடி-4 மற் றும் மேக்ரோபாஜ், நரம்பு செல் போன்ற அணுக்களை அணுகி அவ ற்றினுள் சென்றுவிடுகிறது. இந்த வகை செல்கள்தான் நோய் கிருமி களை அழிக்கும் செல்கள். அவற்றினுள் நுழைந்த எச்.ஐ.வி. கிருமி அவற்றினுள் பல்கிப் பெரு குகின்றது. இத்தகைய பெருக்கம் அதிகமாகும் போது அந்த செல் (நோய் தடுப்புச் செல்) வெடித்து அதிலிருந்து இலட்சக்கணக்கான வைரஸ் கிருமிகள் வெளிவருகின்றன. அப்படி வெளிவரும் வை ரஸ் கொல்லப்பட்டாலும் சில (more…)

முத்தமிடுவதால் தொற்று (AIDS- HIV) வருமா? வராதா?

ஓர் இணையத்தில் கண்டெடுத்த கட்டுரை HIV தொற்றுள்ளவரின், கிருமி செறிந்திருக்கும் உடற்திரவங்களான இந்திரியம், பெண்ணுறுப்பிலிருந்து சுர க்கும் திரவம், இரத்தம், போன்றவற்றுடன் மற்றவர் தொடர்புற வேண்டும். •அவை நேரடியாக தொடர்புற்றவரின் இரத்தத்தில் கலக்க வேண் டும். வெட்டுக் காயம், புண், தோல் அரிப்பு, உரசற் காயங் கள் போன் றவை சில உதாரணங்களாகும். • வேறு ஊடகங்களின் ஊடாக இன்றி, நேரடியாக அதுவும் மிக விரை வாக நோயாளியிலிருந்து மற்றவருக்கு (more…)

தூங்கும்பொழுது மனதில் அமைதியை உண்டாக்கும் சில மின்காந்த அலைகள்

தூக்கத்திற்கும் மூளைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நாம் தூங்கும் பொழுது நம் மூளையின் முக்கிய பாகங்களும் சற்று ஓய்வெடுக்கின்றன. மூளை சரியாக ஓய்வெடுக்க வில் லையெ னில், நம்மால் நிம்ம தியாக தூங்க முடியாது. எப் பொழுதாவது தூக்கம் வரா மல் இருப்பது இயற்கையான ஒன்று தான். ஆனால், தொட ர்ந்து தூக்கம் வராமல் இரு ந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மன அழுத்தம், மனச்சோர்வு, பயம், நாள மில்லா சுரப்பிகளின் குறை பாடுகள், பாலுறவு சிக்கல்கள், குடும்பச் சூழ்நிலை, கடன் தொல்லை, உடலின் அதிக உஷ்ணம் போன்றவற்றால் தூக்கமின்மை ஏற்படுகிறது. தூக்கத் தை சீராக ஏற்படுத்துவதும், தூங்கும் பொழுது மனதில் அமைதி யை உண்டாக்குவதும் சில மின்காந்த அலைகளே. மூளை பகுதியில் இருந்து சுரந்து, உடலின் அனைத்து உறுப் புகளையும் கட்டுப் படுத்தி, பலவிதமான ஹார் மோன்களையும் என் சைம் களையும் செவ்வனே பணி செய்ய உதவும் ஆல்பா, பீட்டா, தீட்டா போன்ற ம
This is default text for notification bar
This is default text for notification bar