Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கண்ண‍தாசன்

நாகேஷ்-ஐ ஏமாற்றிய கவியரசு கண்ண‍தாசன் – நேரடி காட்சி – வீடியோ

நாகேஷ்-ஐ ஏமாற்றிய கவியரசு கண்ண‍தாசன் - நேரடி காட்சி - வீடியோ திரைப்பாடல்கள் மற்றும் கவிதைகளில் தனக்கென்று தனி முத்திரைப் பதித்தவர் கவியரசு  (more…)

கண்ண‍தாசனின் சொந்த குரலில் – பிரச்சனைகள் – கேளுங்க – வீடியோ

கண்ண‍தாசனின் சொந்த குரலில் (Kavarasu Kannadasan's Own Voice) - வாழ்க்கைப் பிரச்சனைகள் (Life Problems) - கேளுங்க - வீடியோ எண்ணற்ற திரைப்பாடல்களையும், அளவற்ற‍ பக்தி காவியங்களையும், கற்கண்டு (more…)

நாத்திகரை தீவிர ஆத்திகராக‌ மாற்றிய மகா பெரியவர்- மெய்சிலிர்க்கும் ஓர் உண்மைச் சம்பவம்

நாத்திகரை தீவிர ஆத்திகராக‌ மாற்றிய மகா பெரியவர்! - மெய்சிலிர்க்கும் ஓர் உண்மைச் சம்பவம் நாத்திகரை தீவிர ஆத்திகராக‌ மாற்றிய மகா பெரியவர்! - மெய்சிலிர்க்கும் ஓர் உண்மைச் சம்பவம் காஞ்சி மகாபெரியவர் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் புரிந்த அதிசய ங்களும், பேசிய‌ நல்தத்துவங்களும் ஏழை பணக்காரர், ஜாதி, மத இன வேறுபாடின்றி (more…)

"இதற்கு பெயர், ஜாதி வெறி அல்ல! ஜாதி நெறி!" – கவியரசர் கண்ண‍தாசன் சொன்ன‍து!

"இதற்கு பெயர் ஜாதி வெறி அல்ல! ஜாதி நெறி! - கவியரசர் கண்ண‍தாசன் சொன்ன‍து!" "இதற்கு பெயர் ஜாதி வெறி அல்ல! ஜாதி நெறி! - கவியரசர் கண்ண‍தாசன் சொன்ன‍து!" ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடியிருந்த‌தாலும், ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை என்று ஔவை பிராட்டி சொல்லிச் சென்றிரு ந்தாலும், பெரியார் உள்ளிட்ட‍ (more…)...

“நான் ஒரு மூடன்” என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப்படுகிறேன்.” – கவியரசு கண்ண‍தாசன்

ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத் தறிவாளர்கள் உண்டு. அவர் களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத் தனம் என்றும் நம் முடைய நம்பிக்கை கள் மட்டும் மூடத்தனம் என்றும் அவர் கள் கருதுகிறார்கள். நான் சொல்கிறேன். நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை... எது வும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத் தனம். அதிலே தனியாக (more…)

கவியரசு கண்ண‍தாசன் அவர்கள் ஆற்றும் உரை – (அவரது குரலில் . . .) – அரிய‌ வீடியோ

திரையுலகிலும், அரசியலிலும் தனிப்பட்ட‍ முறையிலும் வெவ்வேறு தலைப்புகளில் கவிதைகளையும் பாடல்களையும் எழுதி நம் மனதில் என்றென்றும் நீங்கா இடம்பிடித்த‍ கவியரசு கண்ண‍தாசன் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் உரையை (more…)

இது கண்ண‍தாசன் சொன்ன‍து! – மனிதனுக்கு, உடலுறவு ரகசியங்களை விவரிப்ப‍து தவறேதுமில்லை!

கணவன் மனைவி உடலுறவில் , கணவன் மிகவும் நிதானமாகவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டும். மனைவி திருப்தி அடைய வேண்டுமென்றால், (more…)

நடிகைகளை பற்றி கவியரசு கண்ண‍தாசன், நையாண்டி! – (அவரது குரல் ஒலிக்கும்) வீடியோ

தமிழ் கூறும் நல்லுலகத்திறக்கும், தமிழ்த் திரைப்படத்துறைக் கும் கவியரசு கண்ணதாசன் அளித்து சென்ற‌ அத்த‍னை பாடல் களும் தேனில் ஊறிய பலாச் சுளை தான்! ஒரு பெண்ணை, அல்ல‍து காதலை எப்ப‍டியெல்லாம் வர்ணிக்க‍ முடியுமோ! அப்ப‍டி யெல்லாம் வர்ணி த்த‍வர், மனிதர்களின் யதார்த்த‍ங்க ளை, அப்ப‍டியே! தன்னுள் வாங்கி, அதை, சிறிதும் பிசகாமல் தனக்கே உரிய கவித்துவத்தோடு சொல்லியவ ர், அதே போல் எதிர் மறை எண்ண‍ங்க ளைக்கூட நியாயப்படுத்தி, கேள்விக ளாக, தனது திரைப்பாடல் களிலே வைத்த‍வர், கவியரசு கண்ண‍தாசன்! அப்ப‍டிப்பட்ட‍ கண்ண‍தாசன் நடிகைகளின் இடையைப் பற்றி, மேடை ஒன்றில் தனது (more…)

கவியரசர் கண்ண‍தாசனும்! நானும் – கலைஞர் – வீடியோ

கவியரசர் கண்ணதாசனுடன், தான் கொண்ட நட்பின் ஆழத்தையு ம், அதனால் உண்டான இனிப்பு கசப்பு நிறைந்த‌ அனுபவங்களை யும் விழா ஒன்றில் (more…)

கவியரசு கண்ண‍தாசன் இயற்றிய அந்தரங்கம் பற்றிய‌ நூல்

கவியரசர் கண்ணதாசன் - திரைப் படங்களில் காதல் மற்றும் தத்துவப் பாடல்களையும், பல் வேறு ஆன்மீக நூல்களையும், கவிதைகளை யும் இயற்றி, அவைகள் சாகா வரம் பெற்று, காலத்தால் அழிக்க‍முடியாத காவியமாக இன்றும் நம் எல்லோரது செவிகளிலும் ரீங் கார மிட்டுக்கொண்டே இருக்கிறது. இருக்கு ம் என்பது நாம் அறிந்த விஷயமே! ஆனால் நாம் நினைத்துக்கூடப் பார்க்க‍ முடியாத அந்த இமயக்கவிஞன் அந்தரங்கம் பற்றி  த‌கவல்க ளை அள்ளிக்கொடுக்கும் குடும்ப சூத்திரம் என்ற‌ நூல் ஒன்றினை எழுதியுள்ளார் நம்மில் எத்த‍ னைபேருக்குதெரியும். அந்த அரிய நூலை பதிவிறக்க‍ம்செய்து, (more…)

உண்மையான சுகம் எது தெரியுமா? – கவியரசர் கண்ண‍தாசன்

கவியரசு கண்ணதாசன் பற்றி.. நாம் எத்தனயோ சுகங்களை அனுப வித்திருக்கிறோம்.. ஆனால் கவியரசர் ஒரு வித்தியாசமான சுகத்தை சொல்லுகி றார் பாருங்கள்!.... என் நினைவில் இருந்து அவருடைய கவி தை ஒன்று... (நினைவில் இருந்து சொல்வ தால் சிறிய தவறு ஏதேனும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar