A. கண்தானம் செய்வது எப்படி?
1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும்.
2. மின்விசிறியை இயக்க க்கூடாது.
3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து (more…)
இந்தியாவில் கண் தானத்துக்கு கண்களுக்கு பற்றாக்குறை இருப்பதால், ஒருவர் தானம் செய்யும் இரு கண்கள், பார்வை யற்ற இரு நபர்களுக்கு பார்வை கொடுக்கிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை - தேசிய கண்தான இரு வார விழா (National Eye Donation Fortnight) அனு (more…)