ஆடைக்கேற்ற அழகான காலணிகள்
ஏதோ ஒரு செருப்பு வாங்கினோ மா... அதை, பல வருடங்கள் போட் டு கிழித்து, பின் புதுச் செருப்பு வாங்கச் சென்ற கடையில், கிழிந்த செருப் பைக் காட்டி, இதே செரு ப்பு நீங்கள் வாங்கிய அதே விலை யிலேயே இப்போ தும் வேண்டும் என்று பேரம் பேசி வாங்கி, நடந்து பார் த்து, திருப்தி அடைந்த கால ம் எல்லாம் மலையேறிப் போய்விட் டது. தங்களது ஆடைகளுக்கும், சென்று வரும் இடங்களுக்கும் ஏற்ற வகை, வகையான செருப்புகளை (more…)