
கண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய
கண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய
இளம்பெண்களின் முகத்திற்கு அழகைச் சேர்ப்பது கண்கள்தான். அந்த கண்களுக்கு அழகு சேர்ப்பது புருவமும், கண் இமை முடிகளும்தான். அந்த கண் இமைகள் அடர்த்தியாகவும் அழகாகவும் தெரிய இதோ எளிய குறிப்பு
இளம்பெண்களின் கண் இமைகளில் உள்ள முடிகள், இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை நீளமான மற்றும் குட்டையான கண் இமை முடிகள் ஆகும். கண் இமைகளில் உள்ள முடிகளை அடர்த்தியாக அழகாக காட்ட மஸ்காரா ஒன்றே. இந்த மஸ்காரா நீளமான மற்றும் குட்டையான கண் இமை முடிகள் உட்பட பல வகைகளிலும் கிடைக்கிறது அதுவும் பல நிறங்களில்…
ஆகவே இந்த மஸ்காராவை எப்படி போடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதன்படி கண் இமைகளில் போட்டு வந்தால் இளம்பெண்களே உங்கள் கண் இமை முடிகள் விரைவாகவும் அடர்த்தியாகவும் நீ்ண்டநேரம் நிலைத்து நின்று கண்களை அழகாக காட்டுகிறது.
#மஸ்காரா, #கண், #கண்_இமை, #இமை, #இமை_முடிக