Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கதாநாயகன்

நான் அப்படி அல்ல ஆனால் நான் அப்ப‍டித்தான் – நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்

நான் அப்படி அல்ல ஆனால் நான் அப்ப‍டித்தான் – நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்

நான் அப்படி அல்ல ஆனால் நான் அப்ப‍டித்தான் - நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் இவன் தந்திரன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு விக்ரம் வேதா வெற்றிப் படமாக அமைந்தது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரையுலகிலும் ஷ்ரத்தா பரபரப்பாக இயங்கிவருகிறார். அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். தெலுங்கில் ஜோடி படத்திலும், கன்னடத்தில் கோத்ரா படத்திலும் நடிக்கிறார். திரையுலகில் அறிமுகமாகும் நடிகர், நடிகைகள் கதாநாயகனாக, கதாநாயகியாக வலம் வரவே விருப்பம் கொள்ளும் நிலையில் கதாநாயகியாக வலம் வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் கதாநாயகி அல்ல நடிகை என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:- ’கதாநாயகன், கதாநாயகி என்ற வார்த்தைகள் உண்மையிலேயே நடிகர் என்ற வார்த்தையை பிரதிபலிக்கவில்லை. கதாநாயகன் என்

09-11-1987 அன்று நம்மைவிட்டு பிரிந்த தேங்காய் சீனிவாசன் – சில நினைவலைகள்!

"நகைச்சுவை", "வில்லன்", "குணச்சித்திரவேடம்", "கதாநாயகன்" என்று சினிமாவில் ஆல்ரவுண்டராக விளங்கியவர் தேங்காய் சீனி வாசன்.தேங்காய் சீனிவாசனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண் டம். தந்தை பெயர் ராஜ வேலு முதலியார். தாயார் சுப்பம்மாள். தேங்காய் சீனிவாசன் 1937-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி பிறந்தார். உடன் பிறந்தது 2 சகோதரிகள். 7 வயதில் அவரதுகுடும்பம் சென்னை க்கு வந்தது. ராஜவேலு "கலாட்டா கல்யாணம்" என்ற (more…)

கதாநாயகனின் அக்கா நடிகை மீனா

நடிகை மீனாவுக்கு கடந்த 2009-ல் திருமணம் நடந்தது. திருமணத் து க்கு பின் அவர் சினிமாவில் நடிக்க வி ல்லை. 2011-ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நைனிகா என் று பெயர் சூட்டினார். பல இயக்குனர் கள் தங்கள் படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க மீனா வை (more…)