
தில்லுமுல்லு நடிகை விஜியின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகும் புத்தம்புது படம்
தில்லுமுல்லு புகழ் நடிகை விஜியின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகும் புத்தம்புது படம்
K.பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தில்லுமுல்லு திரைப்படத்தில் ரஜினியின் தங்கையாக கால்களில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு அங்கும் ஓடி வருவாரே அவர்தான் விஜி. அன்று தொடங்கிய இவரது திரைப்யணம் சில படங்களில் நடித்தார். அதன்பிறகு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோஹணம் திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலால் அந்த கதாபாத்திரத்திற்கு மெருகேற்றி இருப்பார். அந்தபடம் விருது பெற்றது. தற்போது இவரது மகள், லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
தற்போது நடிப்பு, தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பு, திரைப்படம் இயக்கம் என பன்முக திறமைகளை கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `ஹவுஸ் ஓனர்'. பசங்க கிஷோர் நாயகனாக