Monday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கன்னங்கள்

முகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன

முகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன

முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய, ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட, கன்னங்கள் மின்ன தோலுக்கு தேவையான எண்ணெய்ப் பசை இல்லாத போது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப் போய் காணப்படும். தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசி விட்டு, மீதி பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச்சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட்டு தங்கம் போல் கன்னங்கள் மின்னும். மொத்தத்தில் உங்கள் அழகு பன்மடங்கு கூடும். #முகம், #சுருக்கம், #எண்ணெய், #தோல், #சருமம், #கன்னங்கள், #கன்னம், #தாடை, #பாதாம், #பிஸ்தா, #சாரை, #முந்திரி, #பருப்பு, #விதை2விருட்சம், #Face, #wrinkle, #oil, #skin, #cheeks, #chin, #jaw, #almond, #pistachio, #saree
சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுமா?

சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுமா?

சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுமா? என்னதான் முகத்தில் உள்ள கண், காது, மூக்கு போன்றவை அழகாக இருந்தாலும், கன்னங்கள் அழகாக இல்லாவிட்டால் முகத்தின் அழகு எடுபடாது. ஆகவே ஒட்டிய கன்னங்கள்… சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுவோர் கீழே உள்ள குறிப்பினை செய்து வரவும். ஒரு கப் பாலில், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன், இரண்டு துண்டு சீஸ், ஒரு டேபிள்ஸ்புன் ஓட்ஸ் சேர்த்து கலந்து தினமும் காலையில் சாப்பிடுவதுடன், ஒரு கப் ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜுஸ் குடித்து வந்தாலே போதும்… சதைப் பிடிப்புடன் அழகான கன்னம் தோன்றும். #கன்னம், #கன்னங்கள், #பால், #வெண்ணெய், #தேன், #சீஸ், #ஓட்ஸ், #ஆரெஞ்சு, #ஆப்பிள், #ஜூஸ், #அழகு, #விதை2விருட்சம், #Cheek, #Cheeks, #Milk, #Butter, #Honey, #Cheese, #Oats, #Orange, #Apple, #Juice, #Beauty, #Seed2tree, #seedtotree, #vi
கன்னத்தில் குழி இல்லாத பெண்களுக்கு  செயற்கை கன்னக்குழி

கன்னத்தில் குழி இல்லாத பெண்களுக்கு செயற்கை கன்னக்குழி

கன்னத்தில் குழி இல்லாத பெண்களுக்கு செயற்கை கன்னக்குழி பெண்களின் கண்களுக்கு அடுத்தபடியாக அவர்களின் பட்டுப்போன்ற கொழுகொழு கன்னங்கள் தான் அவர்களின் அழகை எடுத்துக்காடும் அந்த கன்னங்களில் கூடுதலாக கன்னக் குழி இருந்தால், சொல்லவும் வேண்டுமா அந்த பேரழகை பெண்களுக்கு இயற்கையாக கன்னங்களில் குழி இல்லாதவர்கள், செயற்கையான முறையில் உருவாக்கிக் கொள்ள மருத்துவத்தில் வழி உண்டு. இது நவீன அழகு சிகிச்சையாகும். இந்த சிகிச்சையின்போது, சம்பந்தப்பட்ட‍வருக்கு லோக்கல் அனஸ்தீஸ்யா கொடுத்து, 20 நிமிடங்களில் குழியை தோற்றுவித்து விடுகிறார்கள். முகத் தசையின் பலம், அதில் அடங்கியிருக்கும் கொழுப்பின் அளவு, முகத்தின் அமைப்பு, உடலின் அமைப்பு போன்ற பல விஷயங்களை கருத்தில் கொண்டு குழியை மருத்துவர்கள் தோற்றுவிக்கின்றனர். இந்த அழகு அறுவை சிகிச்சை முடிந்த முதல் 7 நாட்களில் முழு நேரமும் காணப்படும் இந்த செயற்க

அழகு குறிப்பு: அழகான கன்னங்களுக்கு . . .

பெண்களின் முக அழகை மேம்படுத்தி காட்டுவது அவர்களின் கன்னங்கள்தான். ஆனால் இன்றைய கால க்கட்டத்தில் பிம்பிள்ஸ், கரும் புள்ளிகள், தழும்புகள் என அனைத்தும் அவர்களது அழகான கன்னங்களுக்கு அச்சுறுத்தலா கத் உள்ளது. பருக்கள் வராமல் தடுக்க சில வழிகள்: பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத்தொல்லை, ஹார் மோன் பிரச்சினை, நகத்தினை (more…)

காம சூத்திரம் சொல்லும் முத்தத்தின் மொத்த‍ ரகசியங்கள்..!!

‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத் தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப் படை வகுப்பெடுக் (more…)