Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கபம்

பெண்கள் இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் – ஐயோ அம்மா

பெண்கள் இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் - ஐயோ அம்மா பெண்கள் இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் - ஐயோ அம்மா மனித உடலில் தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று (more…)

விபரீதத்தின் உச்ச‍ம் – மரணம் அனுப்பிய தூதுவன் க‌பம் – ஓரலசல்

விபரீதத்தின் உச்ச‍ம் - மரணம் அனுப்பிய தூதுவன் க‌பம் (சளி) - ஓரலசல் விபரீதத்தின் உச்ச‍ம் - மரணம் அனுப்பிய தூதுவன் க‌பம் (சளி) - ஓரலசல் வாதம், கபம், பித்தம் – இந்த தொஷங்களில் அதிகப்படியாக இருக்கும் ஏதாவது (more…)

ஏலக்காய் விதையை பனை வெல்ல‍த்துடன் சேர்த்து இடித்து சாப்பிட்டால்

ஏலக்காய் விதையை பனைவெல்ல‍த்துடன் சேர்த்து இடித்து சாப்பிட்டால் . . . ஏலக்காய் விதையை பனைவெல்ல‍த்துடன் சேர்த்து இடித்து சாப்பிட்டால் . . . சமையல் செய்யும்போது நறுமணத்திற்காகவும், கூடுதல் சுவைக்காகவு ம் சேர்க்க‍ப்படும் இந்த (more…)

06 வேளைகள் தொடர்ச்சியாக தேன் கலந்த எலுமிச்சை சாற்றை குடித்து வந்தால் . . .

06 வேளைகள் தொடர்ச்சியாக  தேன் கலந்த எலுமிச்சை சாற்றை குடித்து வந்தால் . . . 06 வேளைகள் தொடர்ச்சியாக  தேன் கலந்த எலுமிச்சை சாற்றை குடித்து வந்தால் . . . ம‌லர்களில் உள்ள‍ மகரந்தங்களில் இருக்கும் ஒரு வித திரவைத்த‍ தேனிக்கள் உறிஞ்சி எடுத்து, ஒரு (more…)

கணுக்கால் வலியா?

கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற... தோள்பட்டை, கழுத்து, முது கு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக் காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண் களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலி யானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும். உடற் கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் (more…)

தூங்கும்பொழுது மனதில் அமைதியை உண்டாக்கும் சில மின்காந்த அலைகள்

தூக்கத்திற்கும் மூளைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நாம் தூங்கும் பொழுது நம் மூளையின் முக்கிய பாகங்களும் சற்று ஓய்வெடுக்கின்றன. மூளை சரியாக ஓய்வெடுக்க வில் லையெ னில், நம்மால் நிம்ம தியாக தூங்க முடியாது. எப் பொழுதாவது தூக்கம் வரா மல் இருப்பது இயற்கையான ஒன்று தான். ஆனால், தொட ர்ந்து தூக்கம் வராமல் இரு ந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மன அழுத்தம், மனச்சோர்வு, பயம், நாள மில்லா சுரப்பிகளின் குறை பாடுகள், பாலுறவு சிக்கல்கள், குடும்பச் சூழ்நிலை, கடன் தொல்லை, உடலின் அதிக உஷ்ணம் போன்றவற்றால் தூக்கமின்மை ஏற்படுகிறது. தூக்கத் தை சீராக ஏற்படுத்துவதும், தூங்கும் பொழுது மனதில் அமைதி யை உண்டாக்குவதும் சில மின்காந்த அலைகளே. மூளை பகுதியில் இருந்து சுரந்து, உடலின் அனைத்து உறுப் புகளையும் கட்டுப் படுத்தி, பலவிதமான ஹார் மோன்களையும் என் சைம் களையும் செவ்வனே பணி செய்ய உதவும் ஆல்பா, பீட்டா, தீட்டா போன்ற ம