Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கபில் சிபல்

அன்று முதல் இன்று வரை – லோக்பால் மசோதா

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் மன்மோகன் சிங் கிடம் அளித்த லோக்பால் வரைவு மசோதா, இதுவரை கட ந் து வந்த பாதையை சற்று பின்னோக்கி பார்ப்போம். டிசம்பர்-2010: லோக்பால் வரைவு மசோதாவை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அன்னா ஹசாரே குழுவினர் சமர்ப்பி த்தனர். பிப்ரவரி 26 : லோக்பால் மசோ தா வரைவு குழுவில் பொது மக்கள் பிரதிநிதிகளையும் சேர்க்க பிரதமர் முடிவு எடுக்க வில்லை எனில், ஏப்ரல் 5-ந்தேதி முதல் சாகும்வரை உண் ணாவிரதம் இருப்பேன் என்று (more…)

சாகும் வரை உண்ணாவிரதத்திற்கு அனுமதி இல்லை: மத்திய அரசு

அன்னா ஹசாரே ராம்லீலா மைதானத்தில் தனது கால வரையற்ற உண்ணாவிரதம் இருக்க அனுமதி  வழங்கப்படும் ஆனால் சாகும் வரை உண் ணாவிரதம்  மற்றும் 10 மணி க்கு மேல் ஒலிபெருக்கிகள் உபயோகிக்க அனுமதி இல் லை என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. எனினும், ஹசாரே உடல் நிலை மோசமாகும் பட்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளி க்க அரசாங்கம் பரிந்துரைத்து ள்ளதாகவும் (more…)

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுச்சி அலை

வலிமையான லோக்பால் மசோதா கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்று கைது செய்யப்பட்ட காந்திய வாதி அன்னா ஹசாரே வுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுச்சி அலை காணப்படுகிறது. நாட்டின் பல்வேறு நகர ங்களில் அவருக்கு ஆ தரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து (more…)

பிரதமரையும் விசாரிக்க மக்கள் ஆதரவு:மாதிரி ஓட்டெடுப்பில் பரபரப்பு முடிவு

பிரதமரையும் விசாரிக்கும் அதிகா ரம் லோக்பால் அமைப்புக்கு அளிக் கப்பட வேண்டும் என, டில் லியில் நடத்தப்பட்ட மாதிரி ஓட் டெடுப்பில் 82 சதவீதம் பேர் ஓட்ட ளித்துள்ளனர். இந்த பரபரப்பான மாதிரி ஓட்டெடு ப்பு, மத்திய அமைச்சர் கபில் சிப லின், சாந்தினி சவுக் தொகுதியில் எடுக்கப்பட் டது. உயர் பதவியில் உள் ளவர்களை விசாரிக்க வழிசெய்யும் லோக்பால் அமைப்புக்கு பிரதமரை யும் விசாரிக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என, சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே வற்புறுத்தி வருகிறார். இதற்கு மத்திய அரசு ஒப்புக் கொள்ளாததால், வரும் 16ம் தேதி முதல் டில்லியில் கால வரையற்ற (more…)

லோக்பால் மசோதா கபில் சிபல் உறுதி

"லோக்பால் வரைவு மசோதா குழு கூட்டத்தில், அன்னா ஹ சாரே தலைமையிலா ன குழுவினர் பங்கேற் காவிட்டாலும், அந்த ம சோதாவை குறித்த கா லத்துக்குள் நிறைவேற் றுவோம் 'என, மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறினார். மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது: லோக்பால் வரைவு மசோதா குழு கூட்டத் தை, அன்னா ஹசாரே தலைமையிலான பொதுமக்கள் தரப் பு பிரதிநிதிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். வரைவு மசோதா தொடர்பான கூட்டத்தில், அவர்கள் பங்கேற்றாலு ம், பங்கேற்காவிட்டாலும், குறித்த காலத்துக்குள் மசோதா வை நிறைவேற்றுவோம். இம்மாதம் 30ம் தேதிக்குள், (more…)

மத்திய மந்திரி சபையில் மாற்றம்

மத்திய அமைச்சரவை, இன்னும் இரண்டு நாட்களில் மாற்றம் செய்யப் படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. சரத் பவர், கபில் சிபல் ஆகியோ ருக்கு, பொறுப்பு மாறும் என்றும், ராஜா வுக்கு பதிலாக, தி.மு.க., வைச் சேர்ந்த வேறு ஒரு வருக்கு அமைச்சர வையில் இடம் அளிக்கப் படும் என்றும், மத்திய அரசு வட்டாரங்கள் தெரி விக்கின்றன. மத்திய அமைச்சரவை யில் மாற்றம் செய்யப்படலாம் என்ற செய்தி, கடந்த ஆறு மாதங்களாகவே அடிபட்டு வருகிறது. பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக, அமைச்சரவை விரிவாக் கம் நடக்க வில்லை. பீகார் சட்டசபைத் தேர்தலுக்கு முன் பாகவே கூட, அமைச் சரவை விரிவாக்கம் இருக்கும் என உறுதி யாக சொல்லப்பட்டது. ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப் படையில், காங்கிரசைச் சேர்ந்த வர்கள், கட்சிப் பொறுப்பு அல்லது ஆட்சிப் பொறுப்பு ஆகிய ஏதாவது ஒன்றை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டுமென்ற (more…)

“ஸ்பெக்ட்ரம்” ஒதுக்கீட்டை ரத்து செய்ய வழக்கு 11 டெலிபோன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய பொது கணக்கு தணிக் கை குழு கூறியது. இந்த நிலையில் 122 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்பெ க்ட்ரம் ஒதுக்கீட்டையும் ரத்து செய்து விட்டு மறுபடியும் ஏலம் விட வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிர மணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதே போல பொது நல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. இரு வழக்குகளுக்கும் நீதிபதி ஏ.கே. கங்குலி தலைமையிலான பெஞ்சு முன்பு (more…)

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் காண்பித்த 1,76,645 கோடி ரூபாய் இழப்பு தவறானது: கபில் சிபல்

ஸ்பெக்ட்ரல் மோசடியில் அரசிற்கு 1,76,645 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் குழுவில் இருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது முற்றிலுமாக தவறான கணக்கு என்றும் இதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் மத்திய தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் சமர்பித்த 1,76,645 கோடி இழப்பு குறித்து (more…)

இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்து . . .

இந்திய அறிவியல் கழக 98-வது மாநாடு சென்னை காட்டாங் கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 5 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா இன்று காலை நடந்தது. பிரதமர் மன்மோகன்சிங் விழாவில் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.  மாநாட்டில் அவர் 27 இந்திய மற்றும் சர்வதேச விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கினார். பின்னர் அறிவியல் மாநாட்டு விழா மலரை பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநாட்டின் மூலம் (more…)