Tuesday, June 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கப்பல்

என் கன்னம் சிவக்கச் சிவக்க‌ அந்தக் காட்சியில் பல டேக்கள் போன நடிகை – மனம் திறக்கும் நடிகர்

என் கன்னம் சிவக்கச் சிவக்க‌ அந்தக் காட்சியில் பல டேக்கள் போன நடிகை - மனம் திறக்கும் நடிகர் இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் இயக்கியிருக்கும் படத்தை தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளியீடு செய்கிறார் ஷங்கர்.  அந்த (more…)

தரைதட்டிய கப்பல் -எழுந்துள்ள கேள்விகள்…: ??

சென்னையில் தரைதட்டிய கப்பலில் இருந்து காணாமல் போன 5 மாலுமிகளில் மூன்று பேரது சடலம் இன்று காலையில் கரை ஒதுங்கியது.சென்னை துறைமுகம் மற்றும் அண்ணா சமாதிக்கு பின்புறத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் இன்று பிற்பகலில் நேப்பியர் பாலம் அருகில் (more…)

இக்குறிப்பிட்ட‍ கடல் பகுதியில் செல்லும் கப்பல்களும், பறக்கும் விமானங்களும் மாயமாய் மறையும் மர்மம் – ஓர் அதிர வைக்கும் தகவல்

பெர்முடாமுக்கோணம் (The Bermuda Triangle)இதுஒரு முக்கோ ண கடல் பகுதி. இங்கு வந்த பல கப்பல்கள் மாயமாக மறைந்துபோ கின்றன. இந்த கடலுக்கு மேலே பறந்த பலவிமானங்களும் கா ணாமல் போகிறது ஏன்? என்ற கேள்விக்கு விடைகிடைக்கவில் லை. அவ்வாறு காணமல்போன அணைத்து விமானங்களும் கப்ப ல்களும் எங்கே செல்கிறது என் ன ஆகிறது? என்பது ஒரு புரியாத புதிராக வே இருக்கிறது. இந்த கடல் பகுதியில் எத்தனை விபத்துகள் நடந்தாலும் விபத்துக்குள்ளான கப்பல்களிலோ விமா னங்களிலோ அல்லது அதனுள் இருந்த (more…)

கப்பல் கடலில் மிதக்கிறதே! அது எப்ப‍டி?

ஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக் கு உண்டு. கடலில் கப்பல் கள் எவ்வாறு மிதக்கின்றன என்று பார்ப்போம். சிறிய கப்பல்கள், பெரிய கப்பல்கள் என்ற வித்தியாச மின்றி எல்லா கப்பல்களு க்கும் அதிக எடை கொண்ட வை. ஆகவே ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண் ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் (more…)

இந்திய கடற்படையில் அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் . . .

ரஷ்யாவிடமிருந்து அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியா வாங்கியுள் ளது. இதன் மூலம் இவ்வகை யான நீர் மூழ்கி கப்பல்களை வைத்திருக்கின்ற நாடுகளின் வரிசையில் இந்தியா இணை ந்துகொண்டுள்ளது. சுமார் 100 கோடி டாலர்கள் மதி ப்புள்ள இந்த ரஷ்யத் தயாரிப்பு நீர் மூழ்கிக் கப்பலை இந்தியக் கடற்படை அடுத்த 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கியுள்ளது. இதன்மூலம் சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வரிசையில் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை (more…)

குடியரசு தினம்

உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ் வொரு இந்தியனும் பெரு மைப்பட வேண்டிய விஷய ம். இன்றைய தலைமுறையி னர், சுதந்திர தினம் எப்போ து என சொல்லிவிடுவர். ஆனால் குடியரசு தினம் எப் போது, ஏன் கொண்டாட வே ண்டும் எனக் கேட்டால், (more…)

நீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி?

கப்பல் கடலில் மிதந்து செல்வதைப் பார்த்திருக்கின்றோம். கடலு க்கு உள்ளே செல்லும் நீர் மூழ்கிக் கப்பலைப் பற்றிக் கே ள்விப்பட் டிருக்கின்றோம். ஆ னால் உள்ளே சென்று பார்ப் பதற்கு வாய்ப்பில் லை. இந்த நீர்மூழ்கிக் கப்பலின் பயன் என்ன? அது எப்படிச் செயல் படுகிறது? கடலில் நடைபெறும் போர்களில் ஒற்றர்களைப்போல செயல்படு பவையே நீர்மூழ்கிக் கப்பல்கள். கடலின் (more…)

கொழும்புவுக்கு கப்பல்போக்குவரத்து விரைவில் . . .

தூத்துக்குடி- கொழும்பு கப்பல் போக்குவரத்து துவங்க வசதியாக, தூத்துக்குடி துறைமுகத்தில் 1.5 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடப்பதாக துறைமுக துணைத்தலைவர் சுப்பையா தெரிவித்தார். அவர் கூறியதாவது: துறைமுகத்திற்குள் கிரீன் கேட் மற்றும் புளுகேட் இடைப்பட்ட பகுதியில், 1.5 கோடி ரூபாய் செலவில் ஏற்கனவே கட்டப்பட்ட கப்பல் பயணிகளுக்கான அறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அங்கு, ஒரே நேரத்தில் 300 முதல் 400 பேர் வரை அமரலாம். கப்பல்போக்குவரத்து அறைக்கான தளம் அமைக்கும் பணி முடிந்துவிட்டது. இந்த கட்டமைப்பு பணிகள் அனைத்தையும் இம்மாதம் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென திட்டமிட்டு அதற்காக செயல்பட்டு வருகிறோம். கப்பலில் வரும் பயணிகள் தூத்துக்குடி நகருக்குள் செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும். கப்பலில் செல்லும் பயணிகளை ஏற்ற வருவோரின், கார்களை பார்க்கிங் செய்ய தனியாக இடமளிக்கப்படும். கப்பல் போக்குவரத்து தொடர்பா