திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜய லட்சுமி புகார் அளித்ததைத் தொடர்ந்து, இயக்குனர் சீமான் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட, ஆறு பிரிவு களில் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கி ன்றனர். சென்னை, வளச ரவாக்கம், சவுத் ரி நகர் முதல் தெரு வைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி; சினிமா நடிகை. "பிரண் ட்ஸ், வாழ்த்துக்கள், பாஸ் (எ) பாஸ்கரன் உள்ளிட்ட படங் களில் நடித்துள்ளார். வளசரவாக்கத்தில், தாய் மற்றும் சகோ தரியுடன் வசிக்கும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், "இயக் குனர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வ தாகக் கூறி ஏமாற்றிவிட்டார். அவர் மீது (more…)