Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கம்பராமாயணம்

ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்

ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்

ஸ்ரீராமபிரான் சொன்ன பொய்யும் அதனால் ஏற்பட்ட‌ விளைவும் 'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் என்று கூறுகிறது வான் புகழ் வள்ளுவம். ஆமாம்! எந்த உயிருக்கும் தீமை தராத சொல்லே உண்மையாகும் என்று நமது புராணங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. ஓர் உயிரைக் காப்பாற்றச் சொல்லப்படும் பொய் உண்மையைவிட மேலானது. தன்னைச் சரணடைந்த மானை ஒளியச் சொல்லிவிட்டு, வேடனிடம் பொய் சொன்ன முனிவர் எந்தவிதத் தண்டனையும் பெறவில்லை என்று புராணத்தில் நாம் படித்திருந்தாலும்கூட, வாய்மை என்பது எந்த நாளும் கைவிடக் கூடாத நல்ல நெறி. பிற உயிரைக் காக்கும் பொருட்டு சொல்வது பொய்யாக இருந்தாலும், அது மன்னிக்கப்படக் கூடியதே. மற்றபடி பொய் சொல்லக் கூடாது என்பதுதான் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறி. மனிதர்களே பொய் சொல்லக்கூடாது என்ற நிலையில், தெய்வாம்சமான ஸ்ரீராமர் பொய்யுரைத்தது எப்படிச் சரியாகும்? என

செவிக்கினிய கம்பராமாயணம் முழுமையாக‌- ஆஹா ஆஹா ஆனந்தம் – வீடியோ

செவிக்கினிய கம்பராமாயணம் முழுமையாக‌- ஆஹா ஆஹா ஆனந்தம் - வீடியோ இந்தியாவின் இருபெருங் காவியங்களாக இராமாயணமும் மஹாபாரதமும் சீர்மிகு விளங்கி வருகின்றன• இவற்றில் (more…)

”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள்.

”இராவணனின் மனைவி மண்டோதரி”பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். ”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். இராமாயணத்தில் ”இராவணனின் மனைவி மண்டோதரியை” பற்றிய சில ஆச்சர்யமான (more…)

இராவணனுக்கு முன்பே சீதையை, கடத்திய‌ அரக்க‍ன் யார் தெரியுமா? – ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல்

இராவணனுக்கு முன்பே  சீதையை, கடத்திய‌ அரக்க‍ன் யார் தெரியுமா? - ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல் இராவணனுக்கு முன்பே  சீதையை, கடத்திய‌ அரக்க‍ன் யார் தெரியுமா? - ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல் என்ன‍து இராவணனுக்கும் முன்பே சீதையை கடத்திய அரக்க‍னா? என்ன‍ இது புதுசா இருக்கே என்று ஆச்ச‍ரியத்துடன்  நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்திற்கு ஆளாகியிருப்ப‍து தெரிகிறது. நான் சொல்வது முற்றிலும் உண்மை. இராவணனுக்கு முன்பே  சீதையை, கடத்திய‌ அரக்க‍னும் அந்த அரக்க‍னிடம் இருந்து (more…)

கம்பராமாயணத்துக்கு அடுத்தபடியாக ‘ராமநாடகம்’தான் பிரஸித்தம்! – சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

‘ராமநாடகம்’ பாட்டைப் போட்டவர் அருணாசலக் கவிரா யர். ராமர் விஷயமான இலக்கியம் என்று தமிழ்நாட்டில் எடுத்துக் கொண்டால் கம்ப ராமாயணத்துக்கு அடுத்த படியாக அவ ருடைய ‘ராம நாடகம்’தான் பிரஸித்தம். பிரஸித்தம் என்று புகழ் பெற்றிருப்பதில் இப்படி இர ண்டாவது ஸ்தானம் என்றால், ஜனங்களின் வாயிலே புர ண்டு வருகிறதிலேயோ அதற்கே கம்பராமாயணத்தை விடவும் முன் ஸ்தானம், முதல் ஸ்தானம். ஏனென்றால் (more…)

இராமாயணத்தில் வாலிக்கும் சுக்கீரவன‌னுக்கும் இடையே பகைமை ஏற்பட காரணம் என்ன‍?

இராமாயணத்தில் வாலி சுக்ரீவன் என்ற வாணர சகோதரர்களிடையே ஏற்பட்ட‍ பகைக்கு என்ன‍ காரணம் என்பதை விதை2விருட்சம் வாச கர்களுக்காக இந்த விதை2 விருட்சம் இணையத்தில் பகிர்கிறேன்சூரியனின் அருளால், அருணி என்னும் குரங்கின அரசிக்கு பிறந் தவன் தான் சுக்ரீவன். இவனது அண்ண‍ன் வாலியோ இந்திரனின் அருளால் தோன்றி யவனாவான். இந்த சகோதரர்கள் இருவரில் வாலி, வானர குல அரசனாகவும், சுக்ரீவன் இளவரசனாகவும் (more…)

“கைகேயியின் மறுபக்க‍ம்” – இலங்கை ஜெயராஜ் அவர்களின் அற்புத உரை – வீடியோ

இராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரமாக விளங்குபவளும், ஸ்ரீ ராம பிரானின் அன்னையுமான‌ கைகேயியின் மறுபக்க‍த்தை மிகவும் அற்புதமாக தனது (more…)

கம்பராமாயணம் – இலங்கை ஜெயராஜ் – தொடர் சொற்பொழிவு – வீடியோ

இந்து மதத்தின் புனிதநூலாக கருதப்படும் நூல்களுள் கம்பராமா யணமும் ஒன்று! இது ஆறு காண்டங்களைக்கொண்டு விளங்கு கிறது. காண்டங்கள் என்பவை காப்பிய த்தின் பெரும் பிரிவுகளைக் குறிக்கும். 1. பாலகாண்டம், 2. அயோத்தியா காண்டம், 3. ஆரண்ய காண்டம், 4. கிட்கிந்தா காண் டம், 5. சுந்தர காண்டம், 6. யுத்த காண்டம் ஆகும். கொழும்பு தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் இராமாயண (more…)
This is default text for notification bar
This is default text for notification bar