Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கம்ப்யூட்டர் சயின்ஸ்

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

தென் இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் மூத்த பல்கலைக் கழகமாக சென்னைப் பல்கலைக் கழ கம் திகழ்கிறது. தமிழ் நாட் டில் உள்ள மாவட்டங்க ளின் எண்ணிக்கை அதிகரி த்ததன் விளைவாக தற்போ து 3 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் மட் டுமே இந்த பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இருந்த போதும் மிகச் சிற ந்த ஆசிரியப் பணி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளின் காரணமாக சென்னை பல்கலைக் கழகம் கல்வியாளர் கள் மத்தியில் சிறப்புடன் இயங்கி வருகிறது. இந்த பல் கலைக் கழகத்தில் புரோகிராமர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ப ரேட்டர் காலி இடங்களை நிரப்புவதற்கான (more…)

விண்வெளி ஆய்வு மையத்தில் வேலை வாய்ப்பு

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஸ்ரீஹரிகோட்டா என்ற இடத்தில் சதீஷ் தவான் ஸ்பேஸ் சென் டர் அமைந்துள்ளது. சென் னையிலிருந்து 80 கி.மீ., தூரத் தில் அமைந்துள்ள இந்த விண்வெளி ஆய்வு மையம் கிழக்கு ஆந்திர கடற்கரை ஓரம் அமைந்துள்ள ஒரு தீவில் உள்ளது. ஐ.எஸ்.ஆர். ஓ.,வின் முன்னாள் தலைவர் சதீஷ் தவானை கவுரவிக்கும் விதமாக 2002ல் இந்தப் பெயரைப் பெற்றது என்ற போதும் 1969லேயே இந்த நிறுவனத்தை நிறுவுவதற்கான அடித்தளமி டப்பட்டு விட்டது. இந்த (more…)

பாங்க் ஆப் இந்தியாவில் காலியிடங்கள்

பொதுத் துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா நவீனமயமாக்கப் பட்ட கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை போன்றவற்றால் நாடெங்கும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிப் பிரிவில் சி.ஏ., படித்தவர்களுக்கு 200 காலி இடங்களும், ஐ.டி., ஆபிசர் பிரிவில் 56 காலி இடங்களும், டெக்னிகல் ஆபிசர்-அப்ரைசல் பிரிவில் 20 காலி இடங்களும், அக்ரிகல்சுரல் ஆபிசர் பிரிவில் 500 காலி இடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி யாகியுள்ளது. அரசு நிபந்தனைகளுக்கு ஏற்ப இந்த இடங் களுக்கு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய (more…)