Tuesday, June 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கம்ப்யூட்டர்

மின்சராத்தை மிச்சப்படுத்த சில வழிகள்

இன்றைய போட்டி மிகுந்த உலகில் நம்முடைய நல்ல ஆயுதமாக, நம் லேப்டாப் கம்ப்யூட்டர் உரு வெடுத் துள்ளது. ஆனால், இப் புகழ் மாலை எல்லாம், லேப் டாப்பின் பேட்டரி உயிர்த்துடிப் போடு, மின் சக்தியை வழங்கு ம் வரை தான். அனைத்து தகவ ல்களையும் வரிகளில் அமைத் து, பிரசன் டேஷன் ஸ்லைடு களை அமைக்க இருக்கையில், “லோ பவர்’ என்று ஓர் எச்சரிக் (more…)

கணிணி பராமரிப்பு!

1. தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பது தான். இதற்கு சி கிளீனர் போன்ற இல வச புரோகிராம்கள் நமக்கு உதவு கின் றன. 2. இன்டர்நெட் இணைப்பு பெற்று இணை ய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள் ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க் கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட (more…)

கம்ப்யூட்டர் கேம்ஸ் – அணுகுமுறை

கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது இரு பக்கம் கூர் தீட்டப்பட்ட கத்தி போல. அதில் விளையாடுவது பிரச்னை கொண்ட நம் மனதினை அமைதிப்படுத்தும். அதே நேரத்தில், கேம்ஸ் விளையாடுவதற்கு அடிமை யாகி விட்டால், நம் பொன்னான நேரம் வீணாகி, வழக்கமான பணி கள் பாதிக்கப்படும். எனவே கம்ப்யூ ட்டர் கேம்ஸ் விளையாடுவதில் கவனத்துடன் நம்மை இழக்காமல் விளையாட வேண்டும். அண்மை யில் ஒரு வாசகர், தேர்வுகள் நெருங்கும் நேரம் கேம்ஸ் குறித்த செய்திகள் வேண்டாம்; எச்சரிக்கும் விதத்தில் (more…)

பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவானது எப்ப‍டி? சுவாரஸ்யத் தகவல்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின் றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொ ல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங் கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார் த்திருப்போமா! இதோ (more…)

தொடுதிரைகள்

மொபைல் போனில் இப்போது வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி எதிர்பார்க்கும் ஓர் ஆடம்பரம் தொடு திரையாகும். இது ஆடம்பரம் என்ற நிலையை விட்டு, இப்படித்தான் இரு க்க வேண்டும் என்ற நிலையை நோ க்கி, கட்டாய அம்சமாக மாறி வரு கிறது. இது பற்றி மேலும் அறியச் செல்கை யில் இருவகை தொடுதிரைகள் இரு ப்பதாக நிறுவனங்கள் அறிவிக்கின் றன. அவை கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் மற்றும் ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன். அவை (more…)

இனி சமையலுக்கு மட்டுமல்ல‍, கணிணி இயக்க‍த்திற்கு பயன்படும் “ஒரு சிட்டிகை உப்புத்தூள்”

கையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற சைஸில்கூட தற்போது ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டது. இந்த சைஸை மேலும் குறைப்ப துதொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், பைல்களை சேமிக்கும் வகையி லும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியா க நடக்கின்றன. இது தொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய் ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரி யர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த (more…)

சீரியல் நம்பர் கவனம்

உங்களுடைய கம்ப்யூட்டரின் சீரியல் நம்பரைக் கவனித்திருக் கிறீர் களா! அல்லது உங்களிடம் இருக்கும் டிவி, டிவிடி பிளே யர் போன்ற டிஜிட்டல் சாதன ங்களின் சீரியல் நம்பரைக் கவனித்திருக்கிறீர்களா! இல் லை என்றால் கவனி யுங்கள். இந்த சீரியல் நம்பர்கள் சாத னங்களைத் தயாரிக்கும் நிறு வனங்களுக்கு ஸ்டாக் நிலை யை அறியப் பயன் படுகிறது என்றாலும் பல வேளைகளில் அதனைப் பயன்படுத்து வோ ருக்கும் தயாரித்த வருக்கும் சில பிரச்னை களைத் தெளிவாக அறிய அது பயன்படுகிறது. தொழில் நுட்ப ரீதியாக (more…)

இலவசங்களை அள்ளி வழங்கும் மைக்ரோசாஃப்ட்

டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவ னம் தான் முன்னணியில் உள்ளது. அதே போல தன் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பு மூலம் பயன் பாட்டு சாப் ட்வேர் வகையிலும் தனி நபர் ஆட்சியை நடத்து கிறது. இதே போல இணைய பிரவுசர் வகை யிலும் தன் இன் டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் பெரும்பங்கினைக் கொண்டு ள்ளது. வேறு வழியின்றி, மக்களும் மைக்ரோசாப்ட் நிறுவ னம் வழங்கு வதனையே தங்கள் கம்ப்யூட்டர்களை இயக்க பணம் கொடுத்து வாங்கிப் (more…)

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப் பெயர்க்கும் “சாப்ட்வேர்’

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப் பெயர்க்கும் "சாப்ட்வேர்' உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய் ச்சிக் குழுவினர். சர்வதேச அளவில் ஆங்கில மொ ழிக்கு "மவுசு' அதிகம் என்பதால், கட்டாயமாக கற்க வேண்டியுள்ள து. ஆங்கிலத்தை அந்தந்த மா நில மொழிகளில் மொழிபெயர்க் கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இருந் தாலும், முழுமையான பயன் கிடைப்பதில்லை. இந் நிலையில், தமிழ் மொழி இலக் கணத்துடன், செயல், பால்விகுதி, காலத்துக்கே ற்ப மொழிபெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், கோவை அமிர்தா பல் கலை கணிப்பொறியியல் மற்றும் (more…)

பாதுகாப்பான கம்ப்யூட்டர் 29 பயன்பாட்டு தகவல்கள்

இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில், நம் அடி மனதில் ஒரு பயம் இருக்கிறது. ஏதேனும் வைரஸ் வந்துவிடுமோ, சிஸ்டம் கிராஷ் ஆகிவிடுமோ, தகவ ல்கள் காணாமல் போய் விடுமோ என்று மனதில் ஒரு மூ லையில் சங்கடமான எண்ணங்கள் ஓடிக் கொ ண்டு இருக்கின்றன. இவற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றா லும், நம் பயன்பாட்டில் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், அச்சமின்றி இயங்கலாம். 1. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டே ட் பைல்கள் கம்ப் யூட்டரில் தாமாக அமைந்திட அனுமதிக்க வேண்டும். பாது காப் பில் ஏற்படும் ஓட்டைகளை அவ்வப்போது கண்டறிந்து, மைக்ரோ சாப்ட் இவற்றின் (more…)

வாங்கியாச்சா புதுக் கம்ப்யூட்டர்!

குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய கூடுதல் திறனுடன் கம்ப்யூ ட்டர் வாங்குவது இப்போது நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறி விட்டது. ஏனென்றால், நம் அன்றாடத் தேவைகள் பலவற்றை கம்ப்யூட்டர் தான் முடிவு செய்கின் றன. எனவே நம் தேவைகளைப் பொறு த்து, இரண்டாவதாக, மூன் றாவதாக எனக் கம்ப்யூட்டர் களை வாங்கிக் கொண்டு போகி றோம். இரண்டாவதாக அல்லது மூன்றாவதாக கம்ப்யூட்டர் வாங்கிய பின் முந்தைய கம்ப்யூட்டரை என்ன செய்கிறோம்? நமக்கு எப்போதுமே (more…)

இணைந்த இரு இமயங்கள்

மொபைல் போன் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இயங்கும் நோக்கியா நிறுவனமும், கம்ப்யூட்டர் உலகில் தனக் கிணை தானே என வலம் வரும் மைக்ரோசாப்ட் நிறுவ னமும் அண்மையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற் கொண்டுள்ளன. இதன்படி நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களில் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ் டம் பயன்படுத்தப்படும். இதன் பிங் சர்ச் இஞ்சின் நோக்கி யாவின் மொபைல் தேடுதளமாக இயங்கும். அதே போல (more…)