Saturday, July 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கரண்

கட்டிலில் படுத்திருந்த‌ நடிகையின் தொப்புளில் ஆட்டம் போட்ட‌ நடிகர் கரண்

தமிழ் சினிமாவில் நடி கைகளின் தொப்புள் படு ம்பாட்டைபற்றி ஒரு புத் தகமே எழுதலாம். பிரபு தேவா ரோஜா தொப்பு ள்ள தேளை விட்டார், சரத்குமார் நமீதா தொப் புள்ள தண்ணீரை உறி ஞ்சிக் குடித்தார். விஜய காந்த் பம்பரம் விட்டார். அப்புறம் ஒருபடத்தில் எண்ணை விட்டு நிரப்பினாங்க, ஒரு படத்துல மண்ணை வாரி போட் டாங்க. கடைசியா நையாண்டி படத்துல (more…)

அங்காடித்தெரு புகழ் அஞ்சலி பேட்டி: சூட்டிங்கில் கலவரம்! உயிர் தப்பியது எப்படி?

நடிகர் கரண் நாயகனாகவும், நடிகை அஞ்சலி நாயகியாகவும் நடிக்கும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வருகிறார். டைரக்டர் வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் கதை குமரி மாவட்டத்தை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது. டைரக்டர் வடிவுடையானின் சொந்த ஊரான களியக்காவிளை பகுதியில் கடந்த வாரம் சூட்டிங் நடத்தப்பட்டது. நேற்று குலசேகரம் பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அஞ்சலி ‌தொடர்பான காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தபோது சூட்டிங் ஸ்பாட்டுக்கு 7 பேர் அடங்கிய கும்பல் ஒரு ஆட்டோவில் வந்தது. அந்த கும்பல் படப்பிடிப்பு குழுவினரிடம் தகராறு செய்ததுடன், படக்குழுவினரை தாக்கியது. டைரக்டர் வடிவுடையான் தாக்கப்பட்டார். அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதற்கிடையில் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அங்கிருந்த அசிஸ்டென்