அழகான கூந்தல் என்பது பெண்மையின் அம்சம்
உங்களுக்கும் அழகான பட்டுப்போன்ற ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா ? அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்:
சிக்கில்லாத கூந்தல்
கூந்தலை எப்படித்தான் பராமரித் தாலும் சிக்கு ஏற்படுவது இயல்பு. எனவே தலைக்கு குளிக்கும் முன் பாக கூந்தலை நன்றாக சிக்கல் இல்லாமல் சீவவேண்டும். முடியை சீவுவத ற்கு அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும். நீங்கள் உபயோகிக்கும் சீப்புகளை அடிக்கடி சோப்புப்போ ட்டு நன்றாகக் கழுவவும். அதில் அழுக்கிருந்தால் உங்கள் முடியின் பளப்பளப்பை மங் கச் (more…)