180 நாட்கள் வரை காலை, மாலை என 'இதனை' சாப்பிட்டு வந்தால்
180 நாட்கள் வரை காலை, மாலை என 'இதனை' நெல்லி அளவு சாப்பிட்டு வந்தால்
பெயரில் இருக்கும் கருணை இதன் வடிவத்தில் இல்லை. இதனை வெட்ட அத்துனை கடினம் ஆனால் (more…)
உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! - ஜோதிட அலசல்
உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்!- ஜோதிட அலசல்
ஜாதகம் என்பது, ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு பலன்கள் பாவங்கள் சொல்வதுதான். மேலும் மொத்தம் (more…)
இந்த பூமியில் மானுட வாழ்க்கை துவங்கியதிலிருந்து, இறைவன் தன் தூதர்களை உலகிற்கு அனுப்பி வந்தான்.ஆதம் (அலை) நபியி லிருந்து தொடங்கி, முஹ ம்மது நபி (ஸல்) உடன் அது முடிகிறது.
இறைவனால் மனிதனு க்கு சத்திய நெறியை முழு மையாக போதிக்க, இறை வனுடைய கட்டளைகள் படி மனிதனின் இம்மை, மறுமை வாழ்க்கை சிற க்க, அந்த நபிமார்கள் பாடு பட்டனர்.அதற்காக அவர்கள் சந்தித்த சிரமங்கள், சிந்திய ரத்தங் கள், செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல...அப்படி இப்ராஹிம் நபி (அலை) செய்த தியாகத்தை நினைவுகூர்ந்து தான், தியாகத் திருநாள் என்றும், பக்ரீத் என்றும் இன்றைய நாளை உலகம் முழு க்க இருக்கும் அத்தனை (more…)
பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத் தை ப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான். தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர் களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். அவர்களின் துன் பம் தீர்க்க எண்ணிய தேவி, உக்ரரூபம் கொண்டா ள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தையும் அவ ளுக்கு அளித்து உதவினர். மகிஷனுடன் அவள் போரிட்டாள். சூலத்தை வீசிக்கொன்றாள். மகிஷ னை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். அந்த வெற்றி த்திருநாளையே விஜயதசமியாகக் கொ ண்டாடுகிறோம். இந்நாளில் அம்பாள் கோயிலுக்குச் (more…)
தேவி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர் களது அக்கிரம ஆட்சி தாங்காமல், மக்கள் தவித் திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியா வது அழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என, சிவா, விஷ்ணு, பிரம்மா (மும்மூர்த்திகள்) விடம், தேவர்கள் முறையிட்டிருக்கின்ற னர்.
மும்மூர்த்திகளும், மகா சக்தியைத் தோற்றுவி த்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங் களையும், வாகனங்களையும் அளித்தனர். தேவி, அழகிய பெண் உருவம் எடுத்து, பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்கள், சண் டன், முண்டன் என்ற இருவரும், இந்த அழகுப்பது மையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது ராஜாக்களுக்கு ஏற் றவள் இவள் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒரு வரைத் திருமணம் செய் து கொள்ளும்படி வற்புறுத்தினர். அப்போது தேவி, தான் ஒரு சபதம் செய்திருப்பதாகக் கூறி, "யார் என
ஒரு பெண்ணுக்கு எத்தனை கைகள்? எல்லோருக்கும் தெரிந்தது, இரண்டு கைகள்தான். ஆனால் அவள் தினமும் எட்டு கைகள் பார்க்கக்கூடிய அளவுக்கு கடுமையான வேலைகளை பார்க்க வே ண்டிய திருக்கிறது. அதை எடுத்துக்காட்டும் விதத் தில்தான் பெண் தெய்வ மான காளி தேவியை எட் டுக்கைகளுடன் படைத் தார்கள். அதைப் பார்த்து பெண்கள் பிரமிக்கிறார்க ளே தவிர, தங்களிடம் எட்டு கரத்துடன் உழைக்கும் அளவிற்கு சக்தி இருக்கிறது என்பதை உண ரத் தயங்குகிறார்கள்.. என்று (more…)
ராஜி்வ் கொலையாளிகள் 3 பேரை, வரும் 9 ம் தேதி தூக்கில் போட ஏற்பாடுகள் து ரித கதியாக நடந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வே று அரசியல் கட்சிகள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுப ட்டு வருகின்றன. தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகார த்தை பயன்படுத்தி 3 பேரை யும் காப்பாற்ற வேண் டும் என கோரிக்கை குரல் எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட முதல் வருக்கு அதிகாரம் இல்லை என சட்டசபை யில் (more…)
இந்திய திருநாட்டிற்கு உலக அளவில் பெருமை தேடித்தந்தவரும், கம்பீரமான தோற்றம் உடையவரும், எழில் ததும்பும் கண்களை உடையவரும், கருணை உள்ளம் கொண்டவருமான சுவாமி விவேகானந்தர் அவர்கள் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் 1893 செப்டம்பர் 11-ல் நிகழ்த்திய ஆங்கில சொற்பொழிவு நீங்களும் கேட்டு மகிழுங்கள்