எதிர்பாராத கர்ப்பம், கருக்கலைப்பு என்றெல்லாம் கஷ்டப் படாமல் இல்லத்தரசிகள் நிம்ம தியான வாழ்க்கை வாழ, கருத் தடை பற்றிய விழிப்பு உணர்வு அவசியம். அதற்காகத் தான் கருத்தடை சாதனங்கள் பற்றி இங்கு முழுமையான விள க்கம் தருகிறார் சென்னையை ச் சேர்ந்த மகப்பேறு மருத்துவ ர் ஜெயம் கண்ணன்.
ஆண்கள் பயன்படுத்தக்கூடிய காண்டம் (Condoms) வகைகள், (பெண்களுக்கான காண்டம் இருக்கிறது. ஆனால் நம் நாட் டில் அது நடைமுறையில் இல்லை) அவசர கால கருத்தடை மாத்திரைகள் (Emergency Contraceptive Pills), கருப்பைக்குள் வைக்கிற கருத்தடை சாதனங்களான லூப், காப்பர்-டி மற் றும் கருப்பையில் வைக்கக் கூடிய "லெவொநர்ஜெஸ்ட்ரல்" (Levonorgestrel) சாதனம்.... என தற்போது நிறைய (more…)