Monday, June 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கருத்தரிப்பது என்பது கடினம் என்பதற்கான அறிகுறியாகும்.

கருத்தரிப்பது என்பது கடினம் என்பதற்கான அறிகுறிகள்

பொதுவாக கர்பமாவதற்கு 20-25 தான் சரியான வயது. ஆனால் தற் போது நிறைய பெண்கள், எதிர்காலத்தை மனதில் கொண்டு, வாழ் வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின், குழந்தையை பெற்றுக் கொள் ளலாம் என்று நினைத்துக் கொண் டிருப்பர். இதனாலேயே பல பெண் கள் 30 வயதுகளில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்தால், இறுதி மாத விடாய்க்கான அறிகுறிகள் ஏற் பட்டு, பின் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். மேலும் தற்போது நிறைய பெண்களுக்கு சீக்கிரமே (more…)