Tuesday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கருத்தரிப்பு

கருத்தரிப்பை பாதிக்கும் பெண்களுக்கு மன அழுத்த‍ம் இருந்தால்

கருத்தரிப்பை பாதிக்கும் பெண்களுக்கு மன அழுத்த‍ம் இருந்தால்

கருத்தரிப்பை பாதிக்கும் பெண்களுக்கு மன அழுத்த‍ம் இருந்தால் கருத்தரிப்பை பாதிக்கும் பெண்களுக்கு மன அழுத்த‍ம் இருந்தால் (mental-stress-Infertility-for-women) தற்காலத்தில் இயற்கையான முறையில் குழந்தைபெறுவது என்பது எட்டாக்கனி யாக  மாறி (more…)

இளம்பெண்களுக்கு கருப்பை பாதிக்கப்பட்டால்

இளம்பெண்களுக்கு, கருப்பை பாதிக்கப்பட்டால் . . . இளம்பெண்களுக்கு, கருப்பை பாதிக்கப்பட்டால் . . . கருப்பை ஆரோக்கியமான இருந்தால்தான் கருத்தரிப்பு நடந்து, அதன் மூலமாக குழந்தைபேறு கிட்டும். ஆனால் இந்த (more…)

பெண்ணின் உயிரைப் பறிக்கும் கருத்தரிப்புக்கள்! அதிர்ச்சித் தகவல்!

பெண்ணின் உயிரைப் பறிக்கும் கருத்தரிப்புக்கள்! அதிர்ச்சித் தகவல்! கருக்கட்டல் அதாவது ஆணி ன் விந்தும் பெண்ணின் முட் டையும் சேர்வது கருப்பைக்கு வெளியே உள்ள பலோப்பியன் குழாய் போன்ற அமைப்பிலா கும்.இவ்வாறு கருக்கட்டப் பட்ட நுகம் எனப்படும் சிசுவின் ஆரம்ப நிலை அந்தக் குழாயி ன் ஊடாக கருப்பையின் உட்ப குதியை அடைந்து கருப்பையின் உட் புறத்தில் ஒட்டிக் கொண்டு வளர்ச்சியடையும். இதுவே சாதாரணமாக (more…)

சோதனைக் குழாய் குழந்தைகள் – சில மருத்துவத் தகவல்கள்

தற்போது சோதனைக் குழாய் முறை மூலம் குழந்தைகளை பெறு வது என்பது சாதாரண நிகழ்ச்சி ஆகிவிட்டது. பெண்களுக்கு கரு முட்டை உற்பத்தி 25 வயது களிலே குறைந்து போவதாக வும், 30 வயதுக்கு மேல் திரு மணமாகும் பெண்கள் சோத னைக் குழாய் சிகிச்சை மூலம் குழந்தைகள் பெறவேண்டிய சூழ் நிலை உருவாகிக்கொண்டிருப் பது பற்றியும் கேட்டப்போது இதுப்பற்றிய விளக்கத்தை டாக்டர் கே.எஸ்.ஜெயராணி அவர்கள் ஓர் இணையத்தில் பின் வருமாறு விளக்குகிறார். 'இயல்பாக கர்ப்பம் தரிப்பது எப்படி நிகழ்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?' எனும் (more…)