உப்பு, உண்ணும் உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால்
உப்பு, உண்ணும் உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால்
எப்போதும் சாப்பிட்டாலும் எதைச் சாப்பிட்டாலும் எதையும் அளவோடு (more…)
Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த இதுவரை நீங்கள் அறிந்திடாத பகீர் தகவல்
Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த இதுவரை நீங்கள் அறிந்திடாத பகீர் தகவல்
உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது (more…)
இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடை ப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள் கிடைக்கா மல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகி றது.
மாரடைப்பு என்பது என்ன?
இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது.
மாரடைப்புக் காரணங்கள்
1. இரத்த அழுத்த நோய்
2. அதிகமான கொழுப்புச்சத்து
3. புகைபிடித்தல்
4. நீரிழிவு நோய்
5. அதிக எடை
6. பரம்பரை
7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை
8. அதிக கோபம் கொள்ளுதல்
9.குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகளவு
10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது
மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :
1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்