Friday, June 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நன்மைகள் பல தந்திடும் யோகா யோகாசனம் மனத

கருவில் இருக்கும் குழந்தையின் இதயத்தின் படிப்படியான வளர்ச்சி நிலைகள்! – நேரடி காட்சி – வீடியோ

கருவில் இருக்கும் குழந்தையின் இதய(ம்)த்தின் படிப்படியான வளர்ச்சி நிலைகள்! - நேரடி காட்சி - வீடியோ கருவில் இருக்கும் குழந்தையின் இதய(ம்)த்தின் படிப்படியான வளர்ச்சி நிலைகள்! - நேரடி காட்சி - வீடியோ தாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டை (Zygote) ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கியதும் அதன் (more…)

கருவில் இருக்கும் குழந்தை தன் தாயுடன் விளையாடும் அதிசயம் மெய்சிலிர்க்கும் நேரடி காட்சி – வியத்தகு வீடியோ

கருவில் இருக்கும் குழந்தை தன் தாயுடன் விளையாடு ம் அதிசயம்  மெய்சிலிர்க்கும் நேரடி காட்சி - வியத்தகு வீடியோ ஒரு பெண் கருவுற்று, பத்து மாதம் சுமந்து (more…)

கருவில் இருக்கும் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை – மருத்துவர்கள் சாதனை

அமெரிக்காவில் உள்ள‍ லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் வளர்ந்த 25 வார சிசுவுக்கு இருதயத்தில் இரத்தக்குழாயில் அடைப்பு இருந்தது தெரிந்தது. இதனால் அக் குழந் தைக்கு பிறந்த பிறகு மூச்சுதிணறல் உள்ளிட்ட இருதய நோயினால் அவதிப்படக் கூடிய சூழ்நிலை உருவாவதோடு, குழந்தை யின் உயிருக் கே ஆபத்தாக முடியும் நிலை ஏற்பட்டும் என்பதால், தாயின் வயிற்றுக் குள் கருப்பையில் வளரும் போதே குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள (more…)

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நன்மைகள் பல தந்திடும் யோகா

யோகாசனம் மனதிற்கும் உடலிற்கும் ஏற்றது. பல்வேறு நோய்க ளில் இருந்தும் நமது உடலை பாதுகா த்து, நோய் ஏற்படாமலும் தடுக்கிறது. கர்ப்பிணிகளுக்கு யோகாசனம் சிறந்த து என மருத்துவர்கள் பரிந்துரைக்கி ன்றனர். பிரசவ கால சிக்கல்களை தீர் க்க உதவுவ தோடு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும், உடல் வலிகளையும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar