Wednesday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கருவி

CT SCAN பரிசோதனை எப்ப‍டி எடுக்க‍ப்படுகிறது?

CT SCAN பரிசோதனை எப்ப‍டி எடுக்க‍ப்படுகிறது? பல மருத்துவமனைகளில், ஆராய்ச்சி மையங்களில், கண்டறி நிலையங்க ளில் (SCAN சென்டர்ஸ்), " இங்கு CT ஸ்கேன் செய்யப்படும், MRI எடுக்கப் படும், ECG எடுக் கப்படும், X-RAY வசதி உண்டு, BLOOD TEST செய்யப்படும்" என பல விளம்பரங்க ளை காணலாம்! இவை எல்லாம் என்ன? எதற்காக? என்ன வித்தியாசம்? இவைகளை பற்றி சிறிதளவு தெரிந்து வைத்திருந்தால் (more…)

மெரினாவில் சிக்கிய அபாயகரமான ராக்கெட் லாஞ்சர்

உலகிலேயே மிகவும் நீளமான இரண்டாவது கடற்கரை எனப் புகழ் பெற்றது சென்னையிலுள்ள மெரினா கடற்கரை. தமிழகத்தின் சுற்று லாத் தலங்களில் ஒன்றானதும் சென்னை வாசிகளின் பொழுது போக்கு தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்றானதுமான மெரினா கடற்கரை பலரையும் வசீகரிக்கும் இடமாகும். மாலை வேளைகளில் காற்று வா ங்கும் இடமாகவும், காதலர்களின் கூடாரமாகவும் திகழும் இந்த கட ற்கரையில் நேற்று மாலை இளைஞர்கள் சிலர் விளையாடிக் கொ ண்டிருந்தனர். அப்போது மணலில் (more…)

முட்டைகளை அடைகாத்து பொரிக்கும் கருவி

அடைகாத்தல்: வெப்பநிலை, ஈரப்பதம், வாயுச்சூழ்நிலை மற்றும் முட்டைகளை த் திருப்பிவிடுதல் போன்ற இயற்கைக் காரணிகள் ஒரு வெற்றிகரமான குஞ்சு பொரிப்ப தற்கு அவசியம். அடைக்காப் பானின் உள்வெப்பநிலையானது அதை த் தயாரிப்பவர் கூறும் அளவு வைத்துக் கொள்ளலாம். பொதுவாக மிதமான வெ ப்ப நிலையே விரும்பப்படுகிறது. இது பொதுவாக 99.5 - 100.5 டிகிரி பாரன் ஹீட் (37.2 டிகிரி செ - 37.8 டிகிரி செ) வ ரை. குறைந்த வெப்பநிலை கரு வளர்ச் சியைக் குறைக்கும். (சாதகமற்ற) அசா தாரண அதாவது அதிக வெப்பநிலை நிலவும்போது வளர்ச் சியைப் பாதித்து கோழிகளில் (more…)

வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பைக் கேட்க உதவும் கருவி

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பை கேட்பதற்கு உதவுகின்ற கருவியே ஃபெட்டஸ் கோப்(fetoscope) எனப்படுகிறது. இது வெறுமனே ஒரு ஒலியை சிறப்பாக கடத் தும் படியாக உருவமைக் கப்பட்ட குழாயாகும். இதன் மூலம் வெறுமனே குழதையின் இதயம் துடிப்பதைக் கேட்கவும் அது எத்தனை முறை துடிக்கிறது என்பதை எண்ணுவதற்குமே உத வுகின்றது. Fetescope மூலம் குழந்தையின் இதயத் துடிப்பு கேட்கப்படுகிறது மற்றும் படி இது இதயத்தின் சப்த  வேறு பாடுகளையோ அல்லது இதய நோய்களையோ அறிவதற்கு உதவுவதில்லை. மாறாக stethe- scope  எனப்படும்  உபகரணகங்கள் இதயத் துடி ப்பின் சப்த்தங்கள், அவற்றில் ஏற்படும் மாற்ற ங்கள் என்பவரை  வைத்து பல் வேறுபட்ட இதா நோய்களை அறிந்து கொள்ள உதவும். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2

ஆசைகளை அழிக்க‌…

மனிதனுடைய மனம், எப்போது அமைதியாக இருக்கிறதோ, அப்போது தான் சுகம் ஏற்படும். இந்த அமைதி எப்படி, எப்போது கிடைக்கும் என்றால், அவனது மனம் கட்டுப்படும் போது தான். மனதை கட்டுப்படுத்த வேண்டு மென்றால், முதலில் ஆசை, பேரா சை இவைகளை கட்டுப்படுத்த வேண் டும். இதை, வைராக்கியத் தால் கட்டுப்படுத்தலாம். மனம் முர ட்டுக் குதிரையை போன்றது. அது, எங்கெல்லாமோ ஓடும். அதை ஒரு நிலைப் படுத்தி, சாதுவாக இருக்க செய்ய வேண்டுமானால், அதற் கான வழி, தியா னம் தான். அந்த பகவானை குறித்து தியானம் செய்து கொண்டே இருந்தால், மனம் மற்றவைகளிடம் (more…)