நோய்களை உண்டாக்கும் உணவுகள்
உணவில் நார்ச்சத்துக்கள் இல்லாமல் கொழுப்புச் சத்துக்கள் உள்ள உணவுப் பொருட் களை அதிகமாக சாப்பி டுவோரின் உடல் செல்க ளில் அதிக கொழுப்பு சேர்கிறது. போதுமான ஆக்சிஜன், ஹார்மோன் கள், ஊட்டம் போன்ற எதுவும் கிடைப்பதில் லை. இதனால் செல்லில் மாற்றம் ஏற்பட்டு புற்று நோய் வருகிறது.
இது உணவில் அதிகமாக கொழுப்பு சேருவதால் ஏற்படுகிற பாதிப்பு மட்டும். இந்த பாதிப்பால் உடலில் கொழுப்பு சேருகி ற இடங்களான மார்பகங்கள், குடல், இரைப்பை, கருவுறுப் புகள் போன்ற இடங்களில் (more…)