Thursday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கரு முதல் தொட்டில் வரை – குழந்தை பிறப்பு – விரிவான அலசல்

கரு முதல் தொட்டில் வரை – குழந்தை பிறப்பு – விரிவான அலசல்

மனிதர்களில் கர்ப்பகாலம் அல்லது கருத்தரிப்புகாலம் முடி வடையும்போது, கருவானது வளர்ச்சியடைந்த குழந்தையா க உருமாற்றம் பெற்று, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கைக்குழந்தையாக பெண்ணின் கருப்பையிலிருந்து வெளியேறு ம் தொழிற்பாட்டையே குழந்தை பிறப்பு என அழைக்கி றோம். கருத்தரிப்புகாலம் முழுமைக்கு ம் கருப்பையினுள் குழந்தை வளர்ச்சிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக் கப் பட்டிருந்த நஞ்சுக்கொடி அல்லது சினைக் கொடி என அழைக்கப்படும் சூல்வித்தகமும் (placenta), இந்த குழந்தை பிறப்பின்போது, குழந்தையுடன் (more…)