
அபாய அறிகுறி – விழித்திரை பாதிப்பு – முக்கிய அலசல்
அபாய அறிகுறி - விழித்திரை பாதிப்பு - முக்கிய அலசல்
கண்களில் உள்ள ஒளி உணர்திறன் திசுவிற்கு விழித்திரை எனப்படுகிறது. இது, நாம் பார்க்கும் விஷயங்களை பார்வை நரம்புகள் மூலம் மூளைக்கு அனுப்புகிறது. விழித்திரையில் பாதிப்பு ஏற்படும் போது, விழித்திரை பிரிதல் ஏற்படலாம். முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் நிரந்தர பார்வையிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
நினைவில் கொள்ள வேண்டியவை:
உங்கள் பார்வையில் திடீர் மாற்றம் ஏற்பட்டால், உடனடியாகக் கண் மருத்துவரை அணுகவும்!
பார்வை குறைபாடுகளுடன் வாழ்வை எதிர்கொள்ள குறை பார்வை மையங்கள் உங்களுக்கு உதவும்.
அறிகுறிகள்:
உங்கள் விழித்திரை, அபாயக்கட்டத்தில் உள்ளதை சில அறிகுறிகள் மூலம் உணரலாம். இதை மிகத் தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். கீழ்க்கண்டவற்றை நீங்கள் எதிர்கொள்ள நேர்ந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுகவும்:
நீங்