Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கர்பமாவதற்கு முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும்

கர்பமாவதற்கு முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

திருமணமான பின்பு, குழந்தைபெற முயற்சிக்கும்போது சில சமய ங்களில் தோல்வியை சந்திக்கலாம். இதற்கு பெரும் காரணம், கர்பமாவதற்கு முன் என்னவெல் லாம் செய்ய வேண்டும் என்பது பற்றி சரியாக தெரியாததே ஆகும். மேலும் பெரும்பாலானோர் திரும ணத்திற்கு பின், சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமெ ன்று திருமணமான முதல் இரண்டு மாதங்களிலேயே முயற்சி செய்வார்கள். ஆனால் இவ்வாறு முயற்சிப்பதைவிட, இரண்டு மாதவிடாய் சுழற்சியான து முடிந்த பின்னர், கருத்தரிக்க முயற்சிப்பது சிறந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar