Tuesday, July 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கர்பம்

ஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள்

ஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள் திருமணமான ஒரு பெண்... தாய்மை அடைகிறார்கள். அது அவளுக்கு சமுதாயத்தி ல் கிடைத்திருக்கும் மிகப் (more…)
கர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்

கர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்

ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப அனுபவங்களானது வேறுபட்ட வைகளாக இருக்கும். மேலும் ஒவ்வொரு பெண் ணுக்கும் கர்பமாக இருக்கும் போது அறி குறிக ளானது மாறுபடுகின்றன மற்றும் ஒரு கர்பத்தி ற்கு பின்வரும் அடுத்த கர்ப்பத்திற்கும் அதே அறி குறிகள் காணப்படலாம். மேலும், கர்பம் தரித்த லின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மாத விடாய் முன் இருப்பது போலவே இருக்கும் என்பதால், அந்த அறிகுறிகள் எப்போதும் அங்கீ காரம் அளிப்பதாக இல்லை. . மார்பகங்களில் தினவு ஏற்படுதல், முதுகு வலி, உச்சபட்சமான வாச னை உணர்வு மற்றும் கர்பத்திற்கு இன்னும் பல (more…)

பெண்கள் கர்பமாக இருக்கும் போது அடிக்கடி வலி ஏற்பட்டால் . . .!

பெண்கள் கர்பமாக இருக்கும் போது அடிக்கடி வலி ஏற்பட்டால், மிகவும் பயமாக இருக்கும். அதிலும் முதல் தடவை லேசான வலி ஏற்பட்டாலே, அனைவரும் பதட்டம் அடை வோம். ஆனால் கர்பமாக இருக்கும் போது, இவ் வாறான வலிகள் ஏற்படுவது சாதா ரணம் தான். அதற்காக சாதார ணமாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில் சில சமயங்களில் சிக்கலா ன பிரசவம் நடைபெறப் போகிறது என்பதற் கான அறிகுறியாகவும் அடிவயிற்றி வலி ஏற் படும். மேலும் இத்தகைய வலி, கர்ப காலத்தில் எந்த நேரத்திலும் ஏற்படும். சொல்லப்போ னால், கர்பத்தில் ஒவ்வொரு நிலையி லும் ஒவ்வொரு விதமான வலி அடி வயிற்றில் ஏற் படும். அதிலும் கர்பத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் வலிக ளைவிட, இரண்டாம் கட்டத்தில் ஏற்படும் வலியில் மிகவும் கவன மாக இருக்க வேண்டும். சரி, இப்போது (more…)

முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு நடைபெறாமல் இருப்பதற்கு . . .

 பெண்கள் கர்பமாக இருக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கர்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தான் கர்பிணிகள் அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்நேரத்தில் கருச்சிதைவு எளிதில் ஏற்படும். மேலும் இன்றைய மன அழுத்தம் அதிகம் சூழ்ந்துள்ள மற்றும் ஆரோக்கிய மற்ற வாழ்க்கை முறையினால், நிறைய கருச்சிதைவானது நடைபெறுகிறது. அது மட்டுமின்றி, கர்பிணிகள் வீட்டிலே யே அதிக நேரம் தங்குவதில்லை. ஏனெனில் வாழ்க்கையை நன்கு நடத்து வதற்கு, கணவன், மனைவி இருவருமே (more…)

கர்ப காலத்தில் வேண்டாம் தாம்பத்தியம் (முழுவதுமாக படிக்க‍வும்)

கர்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களும் கடைசி மூன்று மாதங்க ளும் வேண்டாம் தாம்பத்தியம்கர்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட் ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உற வு வைத்து க் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவ து மட்டுமின்றி பிறக்கும்குழந்தையி ன் மனநிலையும் பாதிக்கப்படக் கூடும்.* பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம் பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது (more…)

கரு உருவாதலின் ரகசியம்

பொதுவாக உடல் உறவின்போது ஓர் ஆணுக்கு ஏறக்குறைய 1.5 மி. லி. முதல் 3.5 மி.லி. வரையில் விந் து வெளியேறும். ஒவ்வொரு மி.லி. விந்திலும் கோடிக்கணக்கான உயி ரணுக்கள் இருக்கும். எப்போது உட ல் உறவு வைத்துக் கொ ண்டாலும் 60 முதல் 450 மில்லியன் உயிரணு க்கள் கரு முட்டை யைச் சந்திக்கத் தயாராக இருக்கும். உடல் உறவின் போது பெண்ணின் ஜனன உறுப்பில் பீய்ச்சப்படும் விந்தில் உள்ள உயிர் அணுக்கள் பெண்ணின் பிறப்பு உறுப்புக்குள் சென்று, ஃபெலோபிய ன் குழாய் வழியாகப் பயணித்து முதிர்ச்சி அடைந்த (more…)

முதன்முறையாக கர்பம் தரிக்கும் பெண்ணுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்ற‍ங்கள்

முதல் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு, ஒரு மாதம் ஆகிறது. 'அக்கறை காட்டுகிறோம். ஆலோசனை சொல் கி றோம்’ என்ற பெயரில் உறவிலும், நட்பிலும் ஆளாளுக்குக் குழப்புகி றார்கள். உண்மையில் கர்ப்பம் தரித் தலுக்கும் பிரசவத்துக்கும் இடையே கர்ப்ப வதிகள் புதிதாக சந்திக்கும் உடற் சலனங்கள் என்னென்ன? அவ ற்றை எதிர் கொள்வது எப்படி என்று விளக்குங்கள் டாக்டர்...'' டாக்டர் வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி: ''கடைசி மாதவிடாய் துவங்கி, பிரசவமாகி குழந்தைக்கு பால் புகட் டும் காலம் வரை தாய் மற்றும் சேய் நலத்துக்காக (more…)

ஒவ்வொருநாளும் இரண்டு கப் டீ குடித்தால், கர்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகம்

டீ குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. ஏற்கனவே பல நன்மை களை நாங்கள் பார்த்து வந்துள்ளோம். ஒவ்வொருநாளும் இரண்டு கப் டீ குடித்தால் போதும் குழந்தை பெறும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் இருந்து தெரியவந்துள்ளது.பிரித்தானியாவின் Bostan பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் தான் மேற்படி ஆச்சரிய மான முடிவை அறிவித்துள்ளனர். குளிர்பானம் மற்றும் சூடான பானங்க ளை அருந்துவதால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி நடந்த ஆய்வி ல் தான் மேற்படி சுவாரஷ்யமான விடயங்களைக் கண்டறிந்துள்ளனர். சீனிச்சத்து குறைந்த பானங்களை அருந்துவதால் (more…)

பெண்களே! உங்களுக்கு “இது” சுமையல்ல சுகம்தான்!

தவமாய் தவமிருந்து பிள்ளை பெற காத்திருக்கும் பெண்க ளை அதிகமாக கொண்ட நமது நாட்டில், பிள்ளை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட நினைக்கும் நவநாகரீக பெண்க ளும் அதிகரித்து வருகிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்ள பெண்கள் ஆசைப்பட்ட காலம் மலையேறிக் கொண்டிருக்கிற து. தற்போது பெண்கள் அதுவும் நகரவாசிகள் குழந்தை பெற்றுக் கொள்ளவே தயங்குகின்றனர். ‘நாம் இருவர் நமக்கேன் இன்னொ ருவர்’ என்ற புதுமொழியை (more…)

பெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..? – மருத்துவர்களின் விளக்க‍ம்

கல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில், பருவம டைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே பள்ளிக் குப் புத்தகச் சுமையுடன் அனுப்பி வி டுகிறோமே, இது எந்த அளவில் அவர் கள் உடல், மனநிலையைப் பாதிக்கு ம்? அக்காலத்தில் 16 நாட்கள் ஓய்வெடு க்க வேண்டும் என முதியோர்கள் கூறி யது மருத்துவரீதியாக அவசியமற்ற தா? இக் கேள்வியை வெவ்வேறு பிரிவுகளில் உள்ள மூன்று மருத்துவர் களின் முன் வைத்தோம். இதற்கு அவ ர்கள் அளி (more…)