Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கர்ப்பிணிகள்

பனிக்குடம் உடைவதற்கான 7 முக்கிய காரணங்கள்

பனிக்குடம் உடைவதற்கான 7 முக்கிய காரணங்கள்

பனிக்குடம் உடைவதற்கான 7 முக்கிய காரணங்கள் பனிக்குடம் உடைவதற்கான காரணங்களை, பின்னர் பார்ப்போம். முதலில் இந்த பனிக்குடம் என்றால் என்ன என்பதை இங்கு பார்ப்போம். பனிக்குடம் என்பது நீர் நிறைந்து இருக்கும் ஒரு பை. இந்த பனிக்குடத்தில் தான் தாயின் வயிற்றில் கருப்பை எனும் உறை இருக்கும். அந்த உறையில் நிறைந்துள்ள நீரில் தான் கரு உருவாகி வளரும். இந்த பனிக்குடத்தில் நிறைந்திருக்கும் நீரைத் தான் பனிக்குட நீர் (அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid) என்கிறோம்! பனிக்குடம் உடைவதற்கு முக்கிய‌ காரணங்கள் கர்ப்பிணிகள் குறைந்த உடல் எடை கொண்டு இருந்தால்கர்ப்பிணியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மாத கால கட்டத்தில் இரத்தக்கசிவு ஏற்பட்டாடிருந்தால் பெண்களுக்கு முந்தைய பிரசவத்தில் குறை பிரசவம் நிகழ்ந்து இருந்தால், கர்ப்பிணிக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால்கர்ப்பிணிக்கு சிறிய பிறப்புறுப்பு இருப்பதுகர்ப்ப
கர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும்? – எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும்?

கர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும்? – எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும்?

கர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும்? - எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும்? கடுமையான வலி ஏற்பட்டு ந‌ரக வேதனையில் துடித்தாலும் அடுத்த கணமே பிரசவத்தில் குழந்தை பிறந்து, அதன் அழுகுரல்தான் அந்த தாய்க்கு மா மருந்து ஆகும். கர்ப்பிணிகள் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விஷயத்திலும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இங்கே கர்ப்பிணிகள் படுக்கையில் படுக்கும் முறைகளும், அவர்களின் உறங்கும் நேரத்தையும் இங்கு எளிமையாக காணலாம். கர்ப்பிணிகள், கருத்தரித்த‌ முதல் நான்கு மாதங்கள் வரை மல்லாந்த நிலையில் படுக்கலாம். ஆனால், ஐந்தாவது மாதத்தில் இருந்து இடதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்-சேய் இருவருக்கும் நன்மை பயக்கும். அதேபோல் இரவில் எட்டு மணி நேரம் வரை உறக்கமும், பகலில் ஒரு மணி நேரம் உறக்கமும் கர்ப்பிணிகளுக்கு மிக மிக அவசியம். கருத்தரித்த‍ முதல் மூன்று மாதமும் கடைசி ஒரு மாதமும் தாம்பத்யத

கர்ப்பிணிகள், பிரசவம் முடியும் வரை எந்த மாதிரியான பழங்களை சாப்பிடக்கூடாது

கர்ப்பமாக இருக்கும்போது மருத்துவ ர்கள் எந்த ஒரு உணவிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார் கள். ஏனெனில் ஒருசில உணவுகளில் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே தான். பொதுவாக அனைவருக்கும் ஒருசில பழங்களை சாப்பிட்டால் தான் கருச் சிதைவு ஏற்படும் என்று தெரியும். ஆனால் பழங்கள் மட்டுமின்றி, ஒரு சில காய்கறிகளின் மூலமும் கருச் சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக முதல் மூன்று மாதத்தில் (more…)

கர்ப்பிணிகள் பிரணயாமம் செய்வதால் . . . . .

கர்ப்பிணிகள் பிரணயாமம் செய்வதால் ஏற்படும் பலன்கள் கர்ப்பிணியின் ஒரு உடலில் இரு உயிர்கள் இயங்கிக் கொண்டிருக் கும். அதனால் ஏற்படும் நெருக்கடி களை குறைக்க ஆழ்ந்து மூச்சு விட்டு மனதையும், உடலையும் அமைதிப்படுத்த வேண்டும். பிர ணயாமத்தின் மூலம் அதிக ஆக்சி ஜன் உடலுக்குள் செல்வது இரு உயிர்களுக்குமே நல்லது. அது கருக்குழந்தையின் மூளை செல் வளர்ச்சிக்கும் ஏற்றதாகும்.   கர்ப்பிணிகள் தியானத்தில் இருந்தபடி ஆரோக்கியமான, அழகான குழந்தையை உருவகப்படுத்தி அது தன் வயிற்றில் (more…)

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)

கர்பிணிகள் கவனத்திற்கு . . .

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழ ந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகி றது. சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமி ல்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் வரும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செய லிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை (more…)

புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகள்

திருமணமான தம்பதியர் என்னதான் ஜாலியாக சில வருடங்கள் இருக்கலாம் என்று நினை த்தாலும் வீட்டில் இருக் கும் பெரியவர்கள் விட மா ட்டார்கள். குழந்தை குட்டியை பெற்றுக் கொடு த்துவிட்டு நீங்கள் ஜாலி யாக ஊர் சுற்றுங்கள் என் று அவசரப்படுத்துவார் கள். புதிதாக திருமணமா ன பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில (more…)

கர்ப்ப காலத்தில் கர்பிணிகள் ‘காப்பிய குடிக்கலாமா?

நமது நாட்டு மக்களிடம் நிலவி வரும் பழக்கங்களில் முக்கி யமானது, 'உபசரிப்பு'! யார் வீட்டுக்கு வந்தாலும் 'தண்­ணீர் குடிக்கிறீங்களா?' என்று கேட்டபடி ஒரு செம்பைத் தூக்கி வருவார்கள். அடுத்து 'காப்பி குடிக்கி றீங்களா?' என்பார்கள். இது உண்மையி லேயே உபசரிப்பு என்ற நிலையிலி ருந்து இப்போது 'சம்பிரதாயமாக' மாறி விட்டது! ஆனாலும், வீட்டில் என்றா லும், வெளியில் என்றாலும், பலரும் சந்திக்கும் போது  'காப்பிதான் குடிக்கிறார்கள்'. தமிழ்நாட்டி லிருக்கும் (more…)