Sunday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கர்ப்ப காலத்தில்

கர்ப்ப காலத்தில், பெண்கள் நிம்மதியாக தூங்குவதற்கு,

கர்ப்ப காலத்தில்... பெண்கள் நிம்மதியாக தூங்குவதற்கு... கர்ப்ப காலத்தில்... பெண்கள் நிம்மதியாக தூங்குவதற்கு... கர்ப்ப கால தூக்கமின்மையை விரட்ட சில எளிய தந்திரங்கள்!!! பெண்களுக்கே கிடைக்கும் ஒரு மிகப் பெரிய பாக்கியம் எது என்றால் அது தாய்மைதான். அந்த தாய்மையை (more…)

பெண்கள், கர்ப்ப காலத்தில் தங்களது மார்பகங்களைப் பராமரிக்க சில எளிய குறிப்புக்கள்

பெண்கள், கர்ப்ப காலத்தில் தங்களது மார்பகங்களை ப் பராமரிக்க சில எளிய குறிப்புக்கள் பெண்கள், கர்ப்ப காலத்தில் தங்களது மார்பகங்களை ப் பராமரிக்க சில எளிய குறிப்புக்கள்     கர்ப்ப காலத்தில் சிரமப்படாமல் இருக்க மார்பக காம்பு களை பராமரிக்க வேண்டியது மிகவும் இன்றியமையா ததாகும். கர்ப்ப காலத்தில் (more…)

கர்ப்பகாலத்தில் 'ஸ்கேன்' பரிசோதனையின் முக்கியத்துவமும்- கண்டறியும் குறைகளும்!

கர்ப்ப காலத்தில் 'ஸ்கேன்' பரிசோதனையின் முக்கியத்துவமும் - இதன் மூலம் கண்டறியும் குறைகளும்! கர்ப்ப காலத்தில் 'ஸ்கேன்' பரிசோதனை யின் பங்களிப்பு தற்­கா­லத்தில் எந்­தத்­து­றை­யிலும் புதிய தொழில்­நுட்­பங்கள் உள்­நு­ழைக்­கப்­பட்டு வேலைகள் திறம்­ப­டவும் துரி­த­மா­கவும் துல்­லி­ய­மா­கவும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அந்த வகையில் (more…)

கர்ப்ப காலத்தில் சொல்லப்படும் கட்டுக்கதைகளை நம்பலாமா!

கர்ப்பக்காலத்தில் இதை செய்யக்கூடாது, அதை செய்யக் கூடாது என்று கூறுவர். இதனால் எதை நம்புவ து, எதை நம்பக்கூடாது என்று அனை வருக்கும் ஒரு குழப்பம் இருக்கும். ஆ னால் ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். பிரசவம் காலம் என்பது ஒரு பெண்ணு க்குஇருப்பது போன்று மற்றொரு பெண் ணுக்கு இருக்காது. வித்தியாசமான பல வித கூறுகள் பெண்களுக்கு பிரசவ காலத்தில் நடப்பதுண்டு. ஆனா ல் அது அனைத்து பெண்களுக்கும் ஒரே (more…)

பெண்கள் கர்பமாக இருக்கும் போது அடிக்கடி வலி ஏற்பட்டால் . . .!

பெண்கள் கர்பமாக இருக்கும் போது அடிக்கடி வலி ஏற்பட்டால், மிகவும் பயமாக இருக்கும். அதிலும் முதல் தடவை லேசான வலி ஏற்பட்டாலே, அனைவரும் பதட்டம் அடை வோம். ஆனால் கர்பமாக இருக்கும் போது, இவ் வாறான வலிகள் ஏற்படுவது சாதா ரணம் தான். அதற்காக சாதார ணமாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில் சில சமயங்களில் சிக்கலா ன பிரசவம் நடைபெறப் போகிறது என்பதற் கான அறிகுறியாகவும் அடிவயிற்றி வலி ஏற் படும். மேலும் இத்தகைய வலி, கர்ப காலத்தில் எந்த நேரத்திலும் ஏற்படும். சொல்லப்போ னால், கர்பத்தில் ஒவ்வொரு நிலையி லும் ஒவ்வொரு விதமான வலி அடி வயிற்றில் ஏற் படும். அதிலும் கர்பத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் வலிக ளைவிட, இரண்டாம் கட்டத்தில் ஏற்படும் வலியில் மிகவும் கவன மாக இருக்க வேண்டும். சரி, இப்போது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar