Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கறி

ஆபத்தா? ஆட்டின் தலைக்கறி சாப்பிட்டால்

ஆபத்தா? ஆட்டின் தலைக்கறி சாப்பிட்டால்

ஆபத்தா? ஆட்டின் தலைக்கறி சாப்பிட்டால் இறைச்சி என்றதும் ஆட்டிறைச்சிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு ஆட்டிறைச்சிமீது தனிப் பிரியம். மேலும் பிராய்லரி கோழி வேண்டாம் அது ஆபத்து என்பதால், நிறைய பேர், ஆட்டிறைச்சியை அதிகம் விரும்பி உண்கின்றனர். ஆட்டிறைச்சி, உண்மையில் உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும் ஆட்டின் தலைக்கறியை சாப்பிட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் அவர்களுக்கு ஏற்பட 100க்கு 99 சதவிதம் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்கிறார்கள் உணவியலாளர்கள். ஆகவே ஆட்டின் தலைக்கறியை விரும்பி அடிக்கடி சாப்பிடுவதை கைவிட்டு, ஆண்டுக்கொரு முறை மட்டும் சாப்பிட்டு வந்தால் பாதிப்பு இல்லை என்கிறார்கள். #ஆட்டுக்கறி, #ஆடு, #தலைக்கறி, #கறி, #ஆட்டிறைச்சி, #ஆபத்து, #விதை2விருட்சம் , #Goat, #Mutton, #Thalaikkari, #Danger, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
ம‌னம் கவரும் மட்டன் சுக்கா

ம‌னம் கவரும் மட்டன் சுக்கா

ம‌னம் கவரும் மட்டன் சுக்கா விடுமுறை நாட்களில் குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டனை விதவிதமாக சமைத்து பொறுமையாக உட்கார்ந்து சாப்பிட்டால் எவ்வளவு சூப்பராக இருக்கும். அதிலும் மட்டன் சுக்கா செய்து ரசம் சாதத்துடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மட்டன் - 200 கிராம் சின்ன வெங்காயம் - 1/4 கப் பூண்டு - 10 பற்கள் தக்காளி - 1 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் கெட்டியான தேங்காய் பால் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு: சோம்பு - 1/2 டீஸ்பூன் பட்டை - 1/4 இன்ச் கிராம்பு - 2 பிரியாணி இலை - 1 கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டீஸ்பூன் செய்முறை: முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டன் துண்டுகளைப் போட்டு, மஞ்சள் தூள், 1/4 டீ

வேண்டாம் கோழி கறி – ஆண்மைக்கு ஆபத்து, பெண்மைக்கு பேராபத்து – எச்ச‍ரிக்கை

வேண்டாம் கோழி கறி - ஆண்மைக்கு ஆபத்து, பெண்மைக்கு பேராபத்து - எச்ச‍ரிக்கை வேண்டாம் கோழி கறி - ஆண்மைக்கு ஆபத்து, பெண்மைக்கு பேராபத்து - எச்ச‍ரிக்கை உடல் நலம் காக்க வேண்டும், ஆண்மைக்குறை, குழந்தையின்மை போன்ற (more…)

ம‌ரணத்தை வரவழைக்கும் மாட்டிறைச்சி

ரெட்மீட் எனப்படும் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலை நாடுகளில் பன்றியின் இறை ச்சி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டிறைச் சி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிற து. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு வண்ண த்தை அளிக்கிறது. பன்றியில் கோழியின் இறைச்சியை விட மையோக்ளோபின் (Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச் சியைவிட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும் போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த (more…)

அய்யய்யோ சிக்க‍ன் 65ஆ!!! வேண்டாமுங்கோ!

சிவப்பு நிறத்தில் மொறுமொ று என்று பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் உணவு சிக்கன் 65. கட ந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட் டில் பிரபலமடைந்து வரும் இந்த உணவு கோழிக் கறியை வறுத்து செய்யப்படுகிறது. சிக் கன் 65 கண்ணைக் கவரும் வித த்தில் கலராக தெரிய வேண்டு ம் என்பதற்காக சேர்க்கப்படும் பொடியில் உள்ள ரசாயனம் மனித (more…)

மஞ்சளின் மகத்துவம்

ஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவ சியமில்லை’ என்பது முன்னோர் வாக்கு.  பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரிய ங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கி றது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி , பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ் சளின் புனித தன்மையால், அவற்றை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar