Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கற்கள்

யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரிக்கும்போது தவிர்க்க‍ வேண்டிய உணவுகள்

யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரிக்கும்போது தவிர்க்க‍ வேண்டிய உணவுகள்

யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரிக்கும்போது தவிர்க்க‍ வேண்டிய உணவுகள் யூரிக் அமிலம் இரத்தத்தில் அதிகரிக்கும்போது தவிர்க்க‍ வேண்டிய உணவுகள் சென்ற பதிவில் யூரிக் அமிலம் ( Uric Acid ) நமது உடலில் ஓடும் இரத்த‍த்தில் அதிகரிக்கும் (more…)

நம் ரத்த‍த்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால்

நம் ரத்த‍த்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் நம் ரத்த‍த்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால் நம் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், அது உடலுக்கு எந்த (more…)

வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள்- அவசிய அலசல்

ஒரு கட்டிடம்/வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள் - அவசிய அலசல் ஒரு கட்டிடம்/வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள் - அவசிய அலசல் தங்களுடைய கட்டிடம்/ வீடு இப்படித்தான் அமைக்க வேண்டும் என்ற கனவுடன் புதிதாக வீடு கட்டுபவர்கள் இருப்பார்கள். ஆனால் (more…)

சிறுநீரகக் கற்கள் உருவாவதை எப்படி தெரிந்துகொள்வது?

சுட்டெரிக்கும் அக்னி வெயில் உங்கள் சிறுநீரகத்தில் கற்களைத் தோற்றுவிக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? வெயில் உடலில் தோற்றுவிக்கும் வறட்சியும், அதனால் ஏற்படும் நீர்ப்பற்றாக் குறை யும் சிறுநீரகக் கற்கள் தோன்ற ஒரு காரணம்தான்! உடலில் நீர்ப் பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களால், ரத்தத்தில் இருந்து சிறுநீர் பிரி யும்போது உப்புப் படிவங்கள் சேர்ந்து கல் தோன்றும். பலரும் சிறுநீரகத்தி ல் தோன்றுவது சிறுநீரகக் கல் என்று நினைக்கிறார்கள். ஆனால், சிறு நீரகக்கல் என்பது சிறு நீர கம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை, சிறு நீர்க்குழாய் எனச் சிறு நீரக மண்டலத்தின் எந்த (more…)

குடல் வாலில் இருக்கும் கற்களை, அறுவை சிகிச்சை மூலம் நீக்கும் நேரடி காட்சி – வீடியோ

ஒரு மனிதனின் வயிற்றில் உள்ள‍ குடலின் வால்பகுதியில் இருக்கும் கற்களை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கும் நேரடி காட்சியை கீழுள்ள‍ வீடியோவில் காணலாம். அப்ப‍ப்பா இந்த மனிதனின் வயிற்றில் இத்த‍னை கற்களா!! என்ற நீங்களே வாய் பிளப்பீர்! மருத்துவத்தின் மகத்துவத்தை தெரியப்படுத்த‍வும், இந்நோய் தாக்கியவர்களுக்கு அறுவை சிகிச்சை குறித்த‍ பயத்தை போக்கி, அவர்களது மனதில் நம்பிக்கையை உருவாக்கும் நோக்கில் யூ டிப்பில் கண்டெடுத்த (more…)

கோடையில் அடிக்கடி ஏற்படும் சிறுநீர் பிரச்சனைகள்

கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமா னால் ஏற்கனவே நம் உடலில் இருக் கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும். கோடைகாலத்தில் மிக அதிகநேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச்சத்து ஆகாரங்க ளை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறை யும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது (more…)

சிறுநீர் கற்கள் உண்டாவது எப்படி?

சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டு மல்ல... பெண் களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது! வேலை காரணமாக பெண்களும் இப்போது அதிக நேரம் தண் ணீர் குடிக்காமல் மறந்து போய் விடு தல், அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருத் தல், தவறான உணவுப் பழக்கங்கள் என் று உள்ளதால் அவர்களுக்கும் சிறு நீரக த்தில் கல் வர வாய்ப் புள்ளது. கால்சியம் அதிகமாக உள்ள பால் மற் றும் பால் பொருட்கள் உட்கொள்ளும் போது, அது நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் கீரை வகையில் உள்ள ஆக்சலேட் அமிலத்துடன் சேர்ந்து பி.எச்.8 போன்ற உப்பாக மாறுகிறது. அது வயிறு, சிறு மற்றும் பெருங்குடல்களில் முழு வதும் உறைந்து ரத்தத்தில் சேரும்போது (more…)

கால்ஷியம் கார்பைடு கற்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அருமை நண்பர்களே !!! கால்ஷியம் கார்பைடு கற்கள் பற்றி கேள்விப் பட்டிருக்கி றீர்களா?, !!!அது ஏற்படுத்தும் சுகாதார சீர்கேட்டை, நோய் களைப் பற்றி அறிவீர்களா?!!! இன்றைய சமூகத்தில் பேரா சை பிடித்த வியா பாரிகளின்  பணம் சம்பாதிக்கும் வெறி க்கு அப்பாவி பொதுமக் கள் பலியாகி வருவது கண்கூடா யிருக்கிறது, நம் நாட்டில் தான் படிக்காதவர்கள் கூட கேடுவிளைவிக்கும் ரசாயனங்களையும், கனிமங்களையும் கையாள்வது வாடிக்கையாகியுள்ளது. நம் நாட்டில் தான் மனித உயிர்களுக்கு (more…)

விண்ணுலக அதிசயம் – இன்றும் நாளையும். . . .

"வானில் இருந்து இன்று இரவு விண் எரி கற்கள் கொட்டும்" என இந்திய விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர். பல 100 ஆண்டுகளுக்கு முன்பு சிதை ந்த வால் நட்சத்திரங்கள் வானில் விண் எரி கற்களாக உலா வருகின்றன. இவை பாறைகள், உலோக துகள்கள் மற்றும் பனிக் கட்டிகள் அடங்கிய கலவையாகும். இந்த வால்நட்சத்திரங்கள் வியாழன், செவ்வாய் கிரகங்களுக்கு இடயே சுற்றி திரிகின்றன. இவ்வாறு சுற்றித் திரியும் சில விண் எரிகற்கள் விண்வெளியை கடந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar