Wednesday, June 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கற்பனை

கிளர்ச்சி அடைவது என்பது என்ன?

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப் படம் மூலமோ, புத்தகங்கள் மூல மோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை. பாலுணர்வுத் தூண்டலின் போது (more…)

கற்பனை சிறகுகள் விரித்து பாடிய இளம் பாடகி அம்ருதா முரளி

  கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் இரண்டிலுமே, 90 சதவீதம் எம்.பி. ஏ., பட்டதாரிகள் பலர் உள்ளனர். இளம் பாடகி அம்ருதா முரளியும் இந்த வகையைச்சேர்ந்தவர். இது மட்டுமின்றி தலை சிறந்த வயலின் கலைஞரும் கூட. அம்ருதா முரளி அண் மையில் மயிலை ஸ்ரீ தியாக ராஜ வித்வத் சமாஜ வளாகத் தில் பாடியது, சிறப்பாக இரு ந்தது. அம்ருதா முரளியின் இசை அணுகுமுறை குறிப் பாக ராக ஆலா பனைகளில் நல்ல தேர்ச்சி பெற்று, அவர் பாடும் முறை அலட்டிக் கொள்ளாமல் பட்டு போன்று வழுக்கும் மிருதுத் தன்மை யுடைய குரல், சுருதி சுத்தம் இவை எல்லாமே இவருக்கு கூடுதல் சிறப்புகள். இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய உயர்வான பொருள் அமைந்த தெரதீயக ராதா (கௌளி பந்து - ஆதி) கீர்த்தனை யே அருமையான துவக்கம். திருமலை வேங்கடரமண சுவாமியிடம் தன் மனதிலிருக்கும் பொறாமையென்ற திரையை விலக்கக்கூடா தா என்று முறையிடும் ஒப்பற்ற பாடல் இது. இதை அம்ருதா மிக நயமாக

நிறத்தை வைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்

இது தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட். ‘உங்களுக்குப் பிடித்த கல ரைச் சொல்லுங்கள். உங்களைப்பற்றிச் சொல் லுகிறோம்’ என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதோ அவர்களின் கலர்ஃபுல் ஜோதிடம்… வெள்ளை: நீங்கள் இளமை விரும்பிகள். எதி லும் பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக் கால் விடும் கல்லுளிமங்கன்ஸ். அதனால், சீக்கிரம் ஏமாற மாட்டீர்கள். பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடைக ளை அணியா தீர்கள். ஏனெனில், (more…)

இரண்டு வழிகளில் சந்தோசமாக இருக்கும் பெண்கள்: விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

பெண்ணைத் திருப்திப்படுத்துவது எப்படி என்பது பல ஆண் களுக்கு இன்னும் புரியாத புதிர். இதன் விளைவாக மறு புறத்தில் பல பெண்கள் விரக்தியுடன் காணப்படுகி ன்றனர். மூளை பற்றிய ஒரு ஆய்வு விஞ்ஞா னிகளுக்கு இந்த விடயத்தில் ஓரளவு தெளி வை ஏற்படுத் தியுள்ளது.  பெண்கள் தூண்டப்படும்போது அவர்க ளது மூளையின் எப்பகுதி அதிகம் செயற் படுகின்றது என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர். இதன் முடி வு பெண்களை மகிழ்வுறச் செய்வதற்கு குறைந்த பட்சம் இரண்டு வழி (more…)

விக்கிலீக்ஸ் வெளியிட்ட‌ இலங்கையில் நடைபெற்ற‌ போர்குற்றங்கள் குறித்து . . .

உலகில் உள்ள அனைத்து மக்களையும் அதிர வைக்கும் ரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம், இலங்கை போர்குற்றம் பற்றிய தகவல்களை இறுதியாக வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய 7 மாதங்கள் போரில் லட்சக்கணக்காற மக்கள் கொல்லப்பட்டு ள்ளார்கள். ஏதும் அறியாத அப்பாவி மக்களை படுகொலை செய்த காட்சிகளும், போரின் போது சரணடைந்தவர்கள் அனைவரையும் சுட்டுத்தள்ளும் காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் துயரத்திலும், இலங்கை அரசு மீது கோபமும் ஏற்பட்டது• இருப்பினும் இத்தகவலை இலங்கை ராணுவமும், அரசாங்கமும் போலியாக சித்தரிக்கப்பட்ட கட்டுக்கதை என்றும் கற்பனை கதை என்றும் கூறி சப்பை கட்டு கட்டி வந்த நிலையில் நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதியில் இலங்கைக்கான அமெரிக்காவின் தூதரகம் அமெரிக்க அரசுக்கு அனுப்பியுள்ள செய்தி ஒன்று அனுப்பியது. அச்செய்தியில் இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போ