Wednesday, April 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கற்பழிப்பு

வந்துவிட்டது Anti Rape Gun – காமவெறியர்களை பிடிக்க

வந்துவிட்டது Anti Rape Gun – காமவெறியர்களை பிடிக்க

வந்துவிட்டது Anti Rape Gun - காமவெறியர்களை பிடிக்க குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்வது முதல் உயிருடன் எரித்து கொலை செய்யும் அளவிற்கு தான் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கையை அரசு எடுத்து வந்தாலும், அதற்காக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி வந்தாலும் இன்னும் ஆங்காங்கு பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று தான் வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்வது முதல் உயிருடன் எரித்து கொலை செய்யும் அளவிற்கு தான் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் நன்கு அறிய ப்பட்டாலும், இதற்கு உடனடியாக என்ன தீர்வு என்பத

தனியாக செல்லும் பெண்கள் தெரிந்து கொள்ள‍ வேண்டியது

பெண்கள் தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பலவித பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ள து. கொலைகள், கற்பழிப்புகள் மற்றும் ஜாடை மாடையாக கேலிசெய்வது போன்ற தொந் தரவுகள், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, குறிப்பாக தனியாக பயணிக்கும்போது, சர்வ சாதார ணமாக நிகழ்கின் றன. இது போன்ற சூழல்களில், பெண்கள் தங்க ளைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் அதிக கவனத் தோடும் விழிப்புணர்வோ டும் பயணிப்பது மிக முக்கியம். தனியாக பெண்கள் பயணம் செய்வது என்பது பிரம்மப் பிரயத்தனமான செயலாகவே உள்ளது. பெண்க ளை விழுங்குவது போன்று பார்ப்பதில், அலாதி அல்ப சுகம்காணு ம் ஆண்களின் (more…)

கற்பழிப்பு என்றால் என்ன? அதற்குண்டான தண்டனை என்ன‍?

இந்திய தண்டனைச் சட்டத்தில் கற்பழிப்பு என்பதை பிரிவுகள்375, 376 ஆகியவை வரையறை செய்கின்றன. மற்றும் தண்ட னையை தெரிவிக்கின்றன, தற்போது அந்தப் பிரிவுகளில் தற்போது சில திருத்தங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு ஆணின் உடலில் ஒரு பகு தி அல்லது ஒரு பொருள் முழு மையாகவோ அல்லது லேசாக வோ ஒரு பெண்ணின் உடலில் எந்த வடிவத்தில் நுழைய முற்பட் டாலும் இனி அந்த நிகழ்வு கற்பழிப்பாக வே கருதப்படும். ஆணுறு ப்பை வைத்துத்தான் முயற்சிக்க (more…)

‘உடலுறவு’ – மனிதனும் மிருகமும்..!!

‘செக்ஸ்’ என்ற இந்த செயல்பாடு எல்லா உயிரினத்துக்கும் பொது வானது. ஆனால் மனிதனை மட்டும் இது எத்தனை பாடுப டுத்து கிறது என்பது தினசரி செய்தித்தாள்களைப் பார்த்தா ல் தெரியும். ஆசைக்கு இன ங்காத காதலியைக் கொன்ற காதலன். கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனை வி, சிறுமி கற்பழிப்பு என்று ‘க ருவறை’ வரையில் ‘செக்ஸ்’ பரவி எல்லோரையும் (more…)

தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு பிரச்சினை என்றால்

குடும்ப வாழ்க்கை என்றாலே அங்கே கவலை மட்டுமே குடிகொள்ளும் என்று நினைப்பது தவறு. சந்தோ ஷமான குடும்ப வாழ்க்கைக்கு நாம் பின்பற்றும் வழிமுறைகளும் முக்கிய காரணம்.குடும்பத்தில் இணையக் கூடிய தம்பதிகள் நல் ல ஆரோக்கியமாக இருக்கிறார்க ளா என்பதையும், அவர்களுடைய ரத்தக் குறிப்பையும் அறிந்து கொள் வது நல்லது. திருமணத்துக்குப் பிறகு, அதற்கு (more…)

ஐ.நா., விசாரணைக்குழு அதிர்ச்சி ரிப்போர்ட்: தமிழ்பெண்கள் கற்பழிப்பு – கைதிகள் சுட்டுக்கொலை

இலங்கையில் புலிகளுடனான இறுதிக்கட்டப் போர் நடந்த ஒரு மாத காலத்தில் போ ராட் டத்திற்கு தொடர்பு இல் லாத 10 ஆயிரத் திற்கும் மேலான பொது மக்களை குண்டு போட்டு கொன் றுள்ளது என்றும், சிறை யில் அடை க்கப் பட்ட கை திகள் தலை யில் துப்பாக்கியால் சுட்டு கொன் றிருக்கின்றனர் என் றும் ஐ.நா., சபை விசார ணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறு திக் கட்டப் போர் நடந்தது. இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்த தாக எழுந்த புகாரை (more…)