Sunday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கற்றாழை

வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்?

வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்?

வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்? சில காரணங்களால் வாயில் ஏற்படும் புண்கள் மற்றும் கொப்புளங்களால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவர். அந்த வாய்ப்புண்ணை சாதாரணமாக நினைத்து அதுவாக குணமாகிவிடும் என்றெண்ணி விட்டால் பிறகு அதுவே சொல்ல முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே வாய்புண்கள் மற்றும் கொப்புளங்களால் அவதிப்படுபவர், ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ள கற்றாழை ஜெல்லை கொஞ்சம் எடுத்து, வாய்ப்புண் மீதும் கொப்புளங்கள் மீதும் நன்றாக தடவி, 10 நிமிடம் ஊறவிட்டு, அதன்பிறகு கைவிரல்களால் அதனை கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவ வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் வாய்ப்புண்களும் கொப்புளங்களும் விரைவில் மறைந்தோடும். #வாய், #வாய்ப் புண், #கொப்புளம், #கற்றாழை, #கற்றாழை_ஜெல், #விதை2விருட்சம், #Mouth, #gums, #blister, #aloe, #aloe_gel, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #

சோற்று கற்றாழையை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால்

சோற்று கற்றாழையை ( #Cactus ) தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் சோற்று கற்றாழையை ( #Cactus ) தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் சோற்று கற்றாழையை ( #Cactus ) என்பது தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகவும் (more…)

வாரம் ஒருமுறை இங்கு சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயன்படுத்தி வந்தால் . . .

வாரம் ஒருமுறை இங்கு சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயன்படுத்தி வந்தால் . . . வாரம் ஒருமுறை இங்கு சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயன்படுத்தி வந்தால் . . . அழகும் ஆரோக்கியமும் ஒரு சேர கட்டிக்காத்து வந்தாலே போதும். எதிர்ப்படும் அனைவரையும் (more…)

இளம்பெண்களுக்கு வரும் எல்லா நோய்களுக்கும் தீர்வு தரும் ஒரே மாமருந்து

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களுக்கும் தீர்வு தரும் ஒரே மாமருந்து இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களுக்கும் தீர்வு தரும் ஒரே மாமருந்து இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்து வதால்... பெண்களுக்கு (more…)

48 நாட்கள் தொடர்ச்சியாக கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் . . .

48 நாட்கள் தொடர்ச்சியாக கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் . . . 48 நாட்கள் தொடர்ச்சியாக கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் . . . இயற்கை நமக்கு அளித்து வரும் மூலிகைகளில் பல அற்புத மருத்துவ பண்புகள் காணப்படுகின்றன• ஆங்கில மருத்துவர்களால் தீர்க்க‍ முடியா த பல நோய்களுக்கு நமது நாட்டு மருத்துவத்தில் தீர்வு உண்டு.  மேலும் (more…)

சமையல் – இஞ்சி கற்றாழைச்சாறு – இது உடல் எடையைக் குறைத்து அழகைக்கூட்டும்)

சமையல் - இஞ்சி கற்றாழைச்சாறு - இது உடல் எடையைக் குறைத்து அழகைக்கூட்டும்) உடல் எடையால் அவஸ்தைப்படுபவர் களுக்கு கற்றாழை ஜூஸ் மிகவும் சிற ந்த பானம். அதிலும் இதனை காலை வேளையில் குடித்து வருவது மிகவும் நல்லது. பலருக்கு கற்றாழை ஜூஸ் எப்படி செய்வதென்று தெரியாது. ஆக வே தமிழ் போல்ட் ஸ்கை கற்றாழை ஜூஸினை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித் து காலை வேளையில் (more…)

வீட்டில் இருக்கும் தூசிகள் அனைத்தையும் உறிஞ்சி, வீட்டை சுத்த‍ப்படுத்தும் அலங்கார செடிகள்

தற்போது அனைவரும் பெரிய பெரிய அடுக்குமாடி கட்டிடங்களி ல் வாழ்ந்து வருகிறோம். இதனால் வீட்டைச்சுற்றி அழகானதோட்டம் அமைக்க முடியாமல் போகிறது. ஆகவே பலர் வீட்டின் உள்ளே வளர்க்கக் கூடிய சில செடிகளை வளர்க்கின்றனர். பொதுவாக சாதா ரண செடிகளுக்கு சூரிய வெளிச்ச ம் மற்றும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஒரு வேளை அத்தகை யவை முறையாக கிடைக்காவிட்டால், (more…)

அழகு குறிப்பு – கூந்தலை பராமரிப்பது எப்படி?

அழகு என்பதில் கூந்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிறக்கும் போது ஒருவரின் தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினம் 100 முடிகள் வரை உதிர்வது சகஜமானது தான். கூந்தலை பராமரிப்பதற்கான எளி ய முறைகளை காணலாம். கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள் *ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும் பு சத்து குறைவான உணவு பழக்க வழக் கம். * மன உளைச்சல், கோபம், படபடப்பு. * கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள். * கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த (more…)