Wednesday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கற்றுக்கொள்ளுங்கள்

முதலுதவியளிக்க கற்றுக்கொள்ளுங்கள்!

ஆரம்பத்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறோம். ஒரு கையேடு இருந்தால் போதும். எல் லா சந்தர்ப்பங்களில் நாமாகவே சிகி ச்சை செய்து கொள்ளலாம் என்று நி னைத்துவிடாதீர்கள். காரணம்,  சிகிச் சை முறைகள் நபருக்கு நபர், சூழ்நி லைக்கு ஏற்ப மாறுபடும். ஆனாலும், சில பொதுவான விதிகளை  மட்டும் இ ங்கே தொகுத்துள்ளோம். முதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷ யங்கள் மூன்று: 1. உயிரைப் பாதுகாக்க வேண்டும். 2. நிலைமை மோசமாவதைத் தடுக்க வேண்டும். 3. சீக்கிரத்தில் குணமளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எல்லாவற்றையும் விட (more…)

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்

மனைவியை காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள். பொன், பொருளைவிட பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவ ரிடம் எதிர்பார்ப்பது மதிப்பும், மரியாதையையும் தான். மனைவி என்பவள் அடிமையல்ல என்பதை ஆண் கள் புரிந்துகொள்ள வேண்டும். பெண் கள் தங்களுக்கு சேவை செய்ய மட்டு மே படைக்கப்பட்டவர்கள் என்ற எண் ணத்தை ஆண்களின் மனதில் இருந்து அறவே நீக்க வேண்டும். அத்தகைய ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். சாமர்த்தியசாலியா நீங்கள் அதிகம் சம்பாதிப்பது என்பது ஒரு பக் கம் இருந்தாலும் சாமர்தியசாலி யாய் நடந்து கொள்பவர்களைத்தான் பெண்க ள் பெரிதும் விரும்பு கின்றனர். பெண் ணின் உடலைமைப்பினை பற்றி குறை கூறுவதை விடு த்து, உள்ளதை உள்ளபடியே நேசிக்கும் (more…)