அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு உண் மையோ அதே போல் நம் மனதிலும் உள்ளது. நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி.
அதிக எடை இதற்கு முக்கி யமான எதிரியாகும் எங்கு பார்த்தாலும் எடை குறைப்பு பற்றிய பேச்சு, விளம்பர ங்கள், தொலைக்காட்சியும், திரை ப்படங்களும் தினமும் உயரமான, எடை குறைவுள்ள மாடல் களையும், நடிகர்களையும் பார்த்துப் பார்த்து, ஒல்லியாக இருப் பதே அழகு என்ற எண்ணம் நம் மனதில் (more…)