Wednesday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கலவி

தேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்

தேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்

தேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம் நல்ல நாள் பார்த்து, நல்ல ராசி பார்த்து, நல்ல நட்சத்திரம் பார்த்து, நல்ல லக்னம் பார்த்து சுபயோக சுபதினத்தில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் (கணவன் - மனைவி) கவனத்தில் கொள்ள தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான சரியான நேரம் எது என்பது குறித்த கேள்வி ஒரு சிலருக்கு எழலாம். அதற்கான பதிலை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் உடலுறவில் ஈடுபடுகிறது. திருமணமான ஒவ்வொரு கணவன், மனைவியும் தாம்பத்தியம் என்று அழைக்கப்படும் உடலுறவில் ஈடுபடுகின்றனர். உடலுறவில் ஈடுபடுவது குறித்து பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் எழுவது இயல்பு தான் அந்தவகையில் இந்த தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான சரியான நேரம் எது என்பது குறித்த கேள்வி ஒரு சிலருக்கு எழலாம். அதற்கான பதிலை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். காலை நேரத்தில் உண்மை

எந்தெந்த‌ காரணங்களால் உங்கள் துணை, உடலுறவை தவிர்ப்பார்கள்.

ஆண்-பெண் இருவரது உடலும் எந்த நேரமும் எல்லா காலமும் உறவுக் கு ஏற்றதாக இருக்கும் என்றாலும் பல்வே று புறச்சுசூழல் மற்றும் உடல், மனக் குறைபாடு காரணமாக இன்பம் அனுபவிப் பதில் சில தடைகள் இருக்கவே செய்யும். அவற்றை தம்பதியர் இருவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உறவுக்குத் தயார் இல்லாத நிலையில் வற்புறுத்துதல் மிகப்பெரிய மனக்கசப்பை உருவாக்குவதுடன் கலவி அனுபவத்தை யும் வெறுக்கச் செய்துவிடும். ஆசை இருப்பது ஒரு நிலை என்றால் (more…)

நீடித்த உறவுக்கு என்ன வழி?

உறவில் ஈடுபடும்போது அதைக்கடமையாகச் செய்யாமல், இன்ப த்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். மேலும் நீடித்த உறவுக்கு என்ன வழி என்பது குறித்தும் யோசிக்க வேண் டும். பொதுவாக ஆண்களைப் பொறுத்த வரை சீக்கிரமே கிளை மேக்ஸுக்கு வந்துவிடுவார்கள். ஆனால் பெண்கள் நிச்ச யம் அப்படி இல்லை, அவர்கள் உறவின் உச்ச நிலையை அடைய சிறிது நேரம் ஆகும். அவர்கள் உச்சத்தை ஆண்கள் தாக்குப்பிடிக்க வேண்டு மல்லவா எனவே நீடித்த இன்பத்திற்கான வழிகளை யோசித்துப் பார்த்து அதைக்கடைப்பிடித்தால் (more…)

இல்லறத்தில் முக்கியமானது உடல்களின் உறவை விட உள்ளங்களின் நெருங்கிய உறவுதான்

காலையில் எழும்போது வெளியில் சூரியனின் வருகை, ஜன்னலை திறக்கும் போது நம்மை வரு டும் இதமான காற்று, ஜன்னல் வழி யாக ஊடுறுவி வரும் மென்மையான வெளிச்சம், உங்கள் துணை படுக்கை அறையில் பரவசமூட்டும் நிலையில் கண்களை மூடி, இதழ்களை லேசாக திறந்து கலைந்து போயிருக்கும் உ டைகள் அந்த கோலம், அதற் குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் (more…)

பெண்களே! படுக்கையறையில் உங்கள் கணவர்களை கவர, சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” வேறெதுவும் இல்லை

க‌ளவியல் பற்றிய விழிப்புணர்வை தம்பதியினரிடம் ஏற்படுத்தும் நோக்க‍த்தோடு வெளியிடப்பட்டுள்ள‍ கட்டுரையே! தவிர வேறு எந்த விதமான உள்நோக்க‍ங்களும் இல்லை. தயவுசெய்து இக்கட்டுரை யை வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள். (ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து) ''எட்டடுக்கு சோலை என்னோட சேலை'' என்கிறார் ஒரு பெண் கவிஞர். எனவே, இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலை யுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்! ஆடைகளின் அரசி சேலை யே!  சேலையைவிட அழகான, கவர்ச்சி யான.. ஏன் செக்ஸியான உடை உலகில் வேறெதுவும் கிடையாது. "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு" -அதுவும் ஆண்களுக்குப் பிடித்தமான வாசம். படுக்கையறைக்குள் மனைவியை எப்படி கவர்வது என்பது பற்றி பலப்பல “டிப்ஸ்” கள் ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுக் கொ ண்டே இருக்கின்றன. ஆனால் படுக்கைய றையை இன்பக் களமாக மாற்றும் பெண்க ளுக்கு போதுமான அளவு வழி காட்ட ப்படுதல்கள்

சந்தேகப் புயல் அடித்தால், அதில் தாம்பத்ய பூ உதிரும்!!!

சம அந்தஸ்து, படிப்பு, சொ ந்த வீடு, அரசுப்பணியிலி ருந்து ஓய்வு பெற்ற பைய னின் தந்தை என்று நல்ல இடமாகத்தேடி அந்த பெ ண்னுக்கு திருமணம் செய் து வைத்தார்கள்.இனி தன் பெண்ணுக்கு எந்தப் பிரச்சி னையும் இல்லை என்று பெற்றொருக்கு சந்தோஷ ம். குறை வைக்காமல் (more…)

பெண்ணின் அதிருப்திக்கான அடையாளங்கள்…!! – (மருத்துவக் கட்டுரை)

பாலியல் சம்பந்தமான மருத்துவக்கட்டுரை மற்றும் விழிப்புணர்வுக்காக மட்டுமே! வேறு எந்த உள்நோக்க‍மும் இல்லை கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன. தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்ப ட்டுவிட்டால் அவளே கலவித் தொழி ல் செய்வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள். ஏன் இப் படியென்றால் புறத்தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அதன்பின் அவளுடன் சேரா மல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடுபடுவதால் இப்படி நேரிடுகிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக இருக்க வேண்டும். ஆண் அவசரப்பட்டால் அதனால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியா னதும் பெண்ணுக்கும் அதே (more…)