விஷால்-சமீரா ரெட்டி இணைந்து நடிக்கும் படத்தில், பிரபுதேவா இயக்கத்தில் சின்னக்கலைவாணர் விவேக் நடிக்கிறார்.
பரிமளா திரையரங்கம் படத்தில் திருட்டு டி வி டி டீலராக வருகிறாராம். மேலும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, இத்த னை நாளாய் எங்கிருந்தாய்,நான்கு மறை தீர்ப்பு ஆகிய படங் களில் பிஸியாக விவேக் நடிக்கிறார்.
டன் படத்தில் போலிசாமியார் வேடத்தில் நடித்துள்ளார். 'அமெரி க்காவுக்கு முக்கியம் ஒபாமா, உனக்கு முக்கியம் உங்க (more…)