Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கலைஞர்

கலைஞர், தமிழகத்திற்கு செஞ்சு கிழிச்சது- வீடியோ

கலைஞர், தமிழகத்திற்கு செஞ்சு கிழிச்சது- வீடியோ

தமிழகத்தின் தலைமகன், கலைஞரின் மலையளவு சாதனைகள் - வீடியோ தமிழகத்தின் சரித்திரத்தை கலைஞர் கருணாநிதி என்ற பெயரை விடுத்து, படிக்கவோ, எழுதவோ அல்லது பேசவோ முடியாது. அந்தளவுக்கு தனது முத்திரையை பதித்துச் சென்றவர். இவரது இல்லத்தில் இவரது அறைக்குள் செல்லும் வழியில் மேல் மாடிக்கு செல்லும் படிக்கட்டு பகுதியில் காலம் கண் போன்றது கடமை பொன் போன்றது என்ற வாசகம் பளிச்சிடும். பெரியாரின் தொண்டனாக, அண்ணாவின் தம்பியாக, தமிழகத்தின் தலைமகனாக இருந்து, தாழ்ந்த தமிழகத்தினை தலையை நிமிர்த்தி பெருமை கொள்ளச் செய்தவர். அவரது மலையளவு சாதனைகள் சிலவற்றை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதோ அந்த காணொலி https://www.facebook.com/watch/?v=749212502548304 #கலைஞர், #கருணாநிதி, #கட்டுமரம், #திமுக, #திராவிட_முன்னேற்ற_கழகம், #தமிழ்நாடு, #தாழ்த்த‍ப்பட்டோர், #தலித், #விவசாயம், #இலவசம், #மின்சாரம்
போலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக

போலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக

போலியோவை ஒழித்த வரலாற்றில் திமுக அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1972 ஆம் ஆண்டு, திமுகவின் அமைச்சரவையில் இனமான பேராசிரியர், க. அன்பழகன் அவர்கள்தான் சமூக நலத்துறை அமைச்சர். அவர் அப்போது ஒரு கருத்தரங்கிற்காக வெளிநாடு சென்றிருந்த போது, போலியோவை ஒழிக்க சொட்டு மருந்து இருப்பதாக அறிந்து, அதனை இறக்குமதி செய்தார். ஆனால் அதனை சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மாநிலம் முழுவதும் எப்படிக் கொடுப்பது என்று விவாதித்த போது, முதலமைச்சர் கலைஞர் அவர்கள், இது ஊசி மருந்து இல்லை தானே, மற்றவர்கள் மூலமும் ஊற்றலாமே என்று கேட்டு விட்டு ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் மூலமும் கொடுக்கலாம் என்றார். அப்படியும் தேவைப்பட்ட ஆள் பலம் கிடைக்க வில்லை. எனவே இதனை விவாதிக்க தலைமைசெயலாளர், சுகாதாரத் துறைச் செயலாளர் எனப் பல அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடந்தது. அதில் கலைஞர், ஏன் ரோட்டரி கிளப் போன்ற NGOக் களை
திராவிடத்தைத் தூற்றாதீர்! – உண்மையை உணருங்கள்

திராவிடத்தைத் தூற்றாதீர்! – உண்மையை உணருங்கள்

திராவிடத்தைத் தூற்றாதீர்! - உண்மையை உணருங்கள் நான் எந்த கட்சிக்கும் வக்காலத்து வாங்குவதற்காக இந்த பதிவை பகிரவில்லை. திராவிடத்தின் உண்மையை உணராதவர்களுக்கு உணர்த்தவே இந்த பதிவு மானங்கெட்டத் தமிழனே! எனத் தொடங்கி, உலக மக்களின் பார்வை படும். மெரினாவில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி, பெரியார் சிலையென்று எல்லா எளவும் இருக்குது. எங்கடா அந்த ராஜராஜ சோழன் சமாதி? எங்கடா அந்த ராஜேந்திர சோழன் சமாதி? எங்கடா போனது என் சூர்யவர்மன் சிலை? எங்கடா அந்த குலோத்துங்கன் நினைவிடம்? எங்கடா போனது அந்த பாண்டிய மன்னனின் நினைவு மண்டபம்? எங்கடா அந்த கரிகால சோழனின் சிலை? ……….. என்று கேள்விகளாக‌ வரிசைப்படுத்தி, அவர்களுக்கு என்ன பெருமை செய்தீர்கள் என்று கேட்டுவிட்டு, திராவிடத்தையும், திராவிடத் தலைவர்களையும் கொச்சைப் படுத்தி, நீண்ட நெடும் பதிவு ஒன்று என் வாட்ஸ் அப்பில் உள்ள‌ குழு ஒன்றில் பதிவி
கலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் – ஓர் உண்மைச் சம்பவம்

கலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் – ஓர் உண்மைச் சம்பவம்

கலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் - ஓர் உண்மைச் சம்பவம் கலைஞரை அனைவரும் சிரித்து பார்த்திருப்போம், சிலர் அழுதும் பாரத்திருப்போம். ஆனால் பெரும்பாலானோர் அவர் கோபப்பட்டுப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்படியும் ஒரு சம்பவம் கடந்த 1957ஆம் ஆண்டு நடந்தது. அப்பொழுது கர்மவீரர் காமராஜர் முதல்வராக இருந்த சமயம். நிதி அமைச்சராக சி.சுப்பரமணியின் இருந்தார். சட்டப்பேரவையில் நடந்த ஒரு விவாதத்தில், தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் விதத்தில், இளம் பெரியார் என்று அழைக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி, தன்னுடைய கையை உயர்த்தி சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார். பல முறை முயன்றும் அவரை சபாநாயகர் கவனத்தில் கொள்ளவில்லை. அவையில் ஒரு பகுதியில் இருந்து இதனை கலைஞர் கவனித்து வந்தார். அப்பொழுது திடீரென எழுந்த அமைச்சர் சி.சுப்பரமணியின், ஆசைத்தம்பியிடம் உங்களுக்கு சிறுநீர் வந்தால் த
மு.க. ஸ்டாலின் எனும் த‌ளபதி, தலைவரானது எப்ப‍டி  – முழு வீடியோ

மு.க. ஸ்டாலின் எனும் த‌ளபதி, தலைவரானது எப்ப‍டி – முழு வீடியோ

மு.க. ஸ்டாலின் எனும் த‌ளபதி, தலைவரானது எப்ப‍டி - முழு வீடியோ க‌டந்த ஆகஸ்டு மாதம் திராவிட கழகத்தின் தலைவரும், இந்தியாவின் மூத்த‍ அரசியல்வாதியும், 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி மறைந்தார். கலைஞ்ர் உடல்நலம் பாதிக்க‍ப்பட்டு இருக்கும்போது செயல் தலைவராக இருந்த திரு.மு.க• ஸ்டாலின் அவர்கள், கலைஞரின் மறைவுக்குப்பிறகு திராவிட முன்னேற்ற‍க் கழகத்தின் தலைவராக தொண்டர்களின் ஏகோபித்த‍ ஆதரவுடனும் கரகோஷத்துடனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்க‍ப் பட்டார். அதுவரை தளபதியாக இருந்து வந்த திரு. மு.க• ஸ்டாலின், தலைவராக அவதாரம் எடுத்தார். அதன் வீடியோ பதிவு இங்கே கீழே காணலாம். https://www.youtube.com/watch?v=AygjXd1W_pg https://www.youtube.com/watch?v=cs7yO_MA6f8 திராவிட முன்னேற்ற‍க் கழகம், திமுக, முக•ஸ்டாலின், ஸ்டாலின், கலைஞர், கருணாநிதி, தலைவர், கலைஞர், விதை2விருட்சம்,
மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள்

மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள்

மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள் மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள் மாநகராட்சி மன்ற  சட்டம் திருத்தப்பட்ட பின்னர், 1996ம் ஆண்டு நடந்த (more…)
அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள்

அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள்

அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள் அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள் அண்ணாவின் மறைவுப் பிறகு 1969 பிப்ரவரி 10-ல் முதலமைச்சர் அரியணையில் (more…)
நானும், எனது அண்ணன் அழகிரியும் – மேடையில் கண்கலங்கிய ஸ்டாலின்

நானும், எனது அண்ணன் அழகிரியும் – மேடையில் கண்கலங்கிய ஸ்டாலின்

நானும், எனது அண்ணன் அழகிரியும் - மேடையில் கண்கலங்கிய ஸ்டாலின் நானும், எனது அண்ணன் அழகிரியும் - மேடையில் கண்கலங்கிய ஸ்டாலின் 17ஆவது பாராளுமனற தேர்தலில், திமுகவின் கூட்டணி வெறறிபெற (more…)
நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? – கொஞ்சம் யோசிப்போம்

நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? – கொஞ்சம் யோசிப்போம்

நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? - கொஞ்சம் யோசிப்போம் நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? - கொஞ்சம் யோசிப்போம் ஏப்ரல் 18 ஆம் தேதி, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் (more…)

கலைஞர் பாணியில் கமலை கலாய்த்த‌ ஸ்டாலின்

கலைஞர் பாணியில் கமலை கலாய்த்த‌ ஸ்டாலின் கலைஞர் பாணியில் கமலை கலாய்த்த‌ ஸ்டாலின் தமிழக சட்ட‍மன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்ற‍ (more…)

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் – ஸ்டாலின் அறிவிப்பு

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் - ஸ்டாலின் அறிவிப்பு திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் - ஸ்டாலின் அறிவிப்பு திருவாரூர் சட்ட‍மன்றத் தொகுதியின் சட்ட‍மன்ற உறுப்பினரும் முன்னாள் (more…)

கலைஞர் அப்ப‍டி என்ன‍ய்யா செஞ்சுட்டாருன்னு கேட்பவரா நீங்கள்?

கலைஞர் அப்ப‍டி என்ன‍ய்யா செஞ்சுட்டாருன்னு கேட்பவரா நீங்கள்? கலைஞர் அப்ப‍டி என்ன‍ய்யா செஞ்சுட்டாருன்னு  கேட்பவரா நீங்கள்? 14 வயதில் 95 வயதுவரை தளராத மன உறுதியோடும், நம் தமிழ்சமூகத்திற்கும், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar