Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கல்லூரி

சென்னை கல்லூரியில் பயங்கரம் – மாணவி படுகொலை – அதிர்ச்சியில் மாணவிகள்

சென்னை கல்லூரியில் பயங்கரம் - மாணவி படுகொலை - அதிர்ச்சியில் மாணவிகள் சென்னை கல்லூரியில் பயங்கரம் - மாணவி படுகொலை - அதிர்ச்சியில் மாணவிகள் சென்னையில் உள்ள‍ கேகே நகரில் மீனாட்சி கல்லூரி (#Meenakshi #College in #K.K.Nagar, #Chennai) உள்ள‍து இந்த (more…)

பெண்களை, கல்லூரிக்கு அனுப்புவது இதற்காகத்தானா? பெற்றோர்களே சிந்திப்பீர்! – வீடியோ

பெண்களை, கல்லூரிக்கு அனுப்புவது இதற்காகத்தானா? பெற்றோ ர்களே சிந்திப்பீர்! - வீடியோ பெண்களை, கல்லூரிக்கு அனுப்புவது இதற்காகத்தானா? பெற்றோ ர்களே சிந்திப்பீர்!-வீடியோ- பெண்களை, (more…)

எகிறும் கல்விக் கட்டணங்கள்: குழந்தைகளின் கல்விச் செலவுகளை சமாளிக்க சில ஆலோசனைகள்

குழந்தைகளின் எதிர்கால பணத் தேவைகளை முக்கியமான இர ண்டு கட்டங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று பள்ளிக்கான செலவுகள், இரண்டு கல்லூரி செலவு. நம்முடைய வசதிக்கேற்பவும் நாம் தேர்ந்தெடுக் கும் பள்ளிகளுக்கு ஏற்ப வும் பள்ளி ஆண்டுக் கட்டணம் ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சம் வரை ஆகலாம். ப்ரீ கேஜி முதல் 12-ஆம் வகுப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடத்துக்கான பள்ளிக் கட்டணத் தையும் ரெக்கரிங் டெபாசிட் முறை யில் சேர்க்கலாம். ஒரு வருடத்துக்கான ரெக்கரிங் டெபாசிட் டுக்கு அதிக (more…)

சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி?

எம்.பி.ஏ.வோ அல்லது எம்.பி.பி.எஸ். படிப்போ, அதை எந்த கல்லூ ரியில் படிக்கிறோம் என்பது முக்கியம். கல்விக் கடன் கிடைப்பது முதல் எதிர்காலத்தில் வேலை கிடைப் பது வரை நாம் பயிலும் கல்லூரியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. என வே, எல்லா வகையிலும் சிறந்த கல் லூரியைத் தேர்வு செய்வது ஒரு மாண வனின் கடமை. அதனை அக்கறையோ டு செய்துதரவேண்டியது பெற்றோர்களி ன் பொறுப்பு. சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி? எதன் அடிப் படையில் அந்தக் (more…)

மாணவர்களின் விருப்பங்களும், பொருத்தமான கல்லூரிகளும்…

தாங்கள் படிக்கவிருக்கும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் இவ்வாறுதான் இருக்கவேண்டுமென, மாணவர்கள், தங்களுக்கு ள் பல்வேறான எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளார்கள். அவர்கள், எதுபோன்ற விஷயங்களுக் கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டு ம் மற்றும் மாணவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்பதைப் பற்றி தினம‌லர் நாளிதழில் வெளிவந்த இக் கட்டுரை அலசுகிறது. பிறரின் ஆலோசனைகள் ஒரு கல்வி நிறுவனம் எத்தகைய (more…)

“நான் நினைத்தால் 500 பேரைக்கூட இங்கே கொண்டு வரமுடியும், இங்க ஒருத்த‍ர்கூட இருக்க‍ மாட்டீங்க! – தங்கபாலு ஆவேச‌ம்!” – வீடியோ

இலங்கை அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை கண்டித்தும் சென்னை லயோலா கல்லூரி மாணவர் கள் 8 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.. இவர்களை. சந்திக்க சென்ற தங்கபாலு மீது கல்வீச்சில் சிலர் ஈடு பட்ட‍னர். இதில் தங்கபாலு உடன் வந்தவரது தலை உடைத்த‍து. இதனால் ஆவேசமான (more…)

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கான‌ போக்குவரத்து புதிய விதிகள்

சமீப காலமாக தமிழகத்தில் ஏற்படும் விபத்துக்களில், பள்ளி மற்றும் கல் லூரி வாகனங்களே அதிகம், முடிச்சூ ரில் பள்ளிப் பேரூந்தில் இருந்த ஓட் டை வழியாக ஓடும் பேரூந்தில் இருந் து கீழே விழுந்து அதே பேரூந்தின் சக்க‍ரத்தில் நசுங்கி இறந்தாள். அதே போல் வேலூர் மாவட்ட‍த்திலும், வாகனத்திற்குமுன்பாக சிறுமி இருப் ப‍து தெரியாமலேயே ஓட்டுநர் வாகன த்தை இயக்கியபோது அந்த வாகனத் தின் சக்க‍ரத்தால் சிறுமி நசுக்க‍ப்பட்டு உயிரிந்தார். இதுபோன்ற தொடரும் விபத்துக்களை கட்டுப்படுத்த‍வும், பள்ளி, கல்லூரிகளுக்கான போக் குவரத்து விதிகளை (more…)

இதெல்லாம் ஒரு குற்றமா?

ஒரு மாணவனும், மாணவியும் சாதாரண காரணங்களுக்காக, ஒரு தன்னாட்சி கல்லூரியால் நீக்கம் செய்யப் பட்டதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. BCA முதலாமாண்டு படிக்கும் அந்த மா ணவனும், மாணவியும், கல்லூரி வளாக த்திற்குள் மொபைல் போன் வைத்திருந் ததோடு, அவர்கள் இருவரும் கல்லூரி முடிந்ததும், ஒன்றாக பேருந்தில் சென்ற னர் என்பதும் குற்றமாக சுமத்தப்பட்டது. ஆனால், இந்த தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அம்மாணவர்க ளின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த கோர்ட், அம்மா ணவர்களின் நீக்கத்தை(dismissal) ரத்துசெய்து, அவர்களை மீண் டும் கல்லூரியில் (more…)

கல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்றி . . .

சென்னையில் ஆபாச நடன கிளப்புகள் பெருகி வருகின்றன. கலாச்சார நடனம் என்ற பெயரில் அனுமதி வாங்கி இந்த கிளப்புகளை நடத்துகி றார்கள். சிந்தாதிரிப்பேட்டையிலும், அண்ணாசா லையில் உள்ள சாந்தி தியேட்டர் அருகிலும், ராய ப்பேட்டையிலும் நடக்கும் இந்த கிளப்புகளில் கல் லூரி மாணவிகளை ஆபாச நடனம் ஆட வைப்பதாக ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தலைவி யும் மனித உரிமைகள் கழக சர்வ தேச அமைப்பின் மகளிர் அணி தலைவியுமான (more…)

சூரியனில் சுழற்சி முறையில் மாற்றம் – ஆராய்ச்சியாளர்கள்

சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற் றம் நிகழ்வதை ஆராய்ச்சியாளர் கள் கண்டுபிடித்துள்ளனர்.  லண் டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஜோவன்னா ஹெய்க் தலைமையில் இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. 2004 முதல் 2007ம் ஆண்டு வரை செயற்கைக் கோள்கள் மூலம் சூரியனின் செயல்பாட் டை தொடர்ச்சியாக கண்காணி த்தும் எடுக்கப்பட்ட போட்டோக்கள் மூலமாகவும் (more…)

சிகரத்தின் உச்சியை தொடுபவர்கள்

சிலர் சாதனையாளர்களாக பூமியில் பிறப்பார்கள். சிலர் தங்களுடைய திறமையை வளர்த்து, முயற்சித்து சாதனை யாளர்களாக புகழ் பெறுவார்கள். அந்த வகையில் படிப்பு ஒன்றையே தங்களது உயிர் மூச்சாகக் கொண்டு, சென்னைப் பல்கலைக் கழக அளவில், பிஸினஸ் பொருளாதாரப் பிரிவில் முதல் நான்கு இடத்தைப் பிடித்துள்ளனர். சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியைச் சேர்ந்த ஸ்ரீராஜ், தரணி, சுனிதா, கமல் ஆகியோர். சரஸ்வதி கடாட்சம் பெற்ற அந்த நால்வரையும் சந்தித்தோம், ``படிப்பு என்பது நாமெல்லாம் தேர்வுக்காக செய்யும் வேலையாக நினைத்து கஷ்டப்படுகிறோம். அதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar