Monday, July 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கல்விக்கடன்

தெரிந்து கொள்ள வேண்டிய இருவகை கடன் வகைகள்

தெரிந்து கொள்ள வேண்டிய இருவகை கடன் வகைகள் தெரிந்து கொள்ள வேண்டிய இருவகை கடன் வகைகள் இந்த உலகத்தில் கடன் வாங்காதவர்கள் எவருமே இல்லை. ப‌லருக்கு பிறப்பு முதல் (more…)

கல்விக்கட(ன்)ஐ திருப்பிச்செலுத்தாத மாணவர்களுக்கு வங்கிகள் வைக்கும் செக்! – அபாயத் தகவல்

கல்விக்கட(ன்)ஐ திருப்பிச்செலுத்தாத மாணவர்களுக்கு வங்கிகள் வைக்கும் செக்! - அபாயத் தகவல் கல்விக்கட(ன்)ஐ திருப்பிச்செலுத்தாத மாணவர்களுக்கு வங்கிகள் வைக்கும் செக்! - அபாயத் தகவல் பெற்ற‍வர்களால் தங்களது கல்விக்கு பணம் செலவழிக்க‍ முடியாத இக்கட்டான நேரத்தில் (more…)

கல்விக்கடன் பெறுவது எப்ப‍டி?

உடனடியாக வேலை கிடைக்கக்கூடிய படிப்பு நல்ல கல்லூரியில் கிடைக்குமா என்கிற கவலை ஒரு பக்கம்... அப்படி கிடைத்து விட்டால் படிப்புச்செலவுக்கான பணத்துக்கு எங்கே போவது என் கிற கவலை இன்னொரு பக்கம் ... மகன்/மகளின் கல்லூரிப் படி ப்புக்கென கொஞ்சம் பணம் சேர் த்தவர்களை விட்டு விடலாம். அப்படி எதுவும் சேர்க்காதவர்க ளுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது வங்கிகள் தரும் கல்விக் கடன் தான். இந்த கல்விக்கடனை எப்படி பெறுவது? எந்த வங்கிகளை அணுகலாம்?, யார் யாருக்கு இந்த கடன் கிடைக்கும், யார் யாருக்கு கிடைக்காது, எந்தெந்த கல்விக்கு கிடைக்கும், எதன் அடிப்படையி ல் (more…)

கல்விக்கடன் பெறுவதற்கான ஆலோசனை :

கல்விக்கடன் பெற்று உயர் கல்வியைத் தொடர நினைக்கும் மா ணவர் களுக்கு கல்விக் கடன் பெறுவதற்கான வழி முறைகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி யின் தலைமை மே லாளர் விருத்தாசலம் ஆலோசனை வழங்கி னார். தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம்., பல்கலை யுடன் இணைந்து, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக, வழிகாட்டி எனும் உயர் கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சியை, (more…)