Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கல்விக் கடன்

திமுக தேர்தல் அறிக்கை – பாராளுமன்றத் தேர்தல் 2019

திமுக தேர்தல் அறிக்கை - பாராளுமன்றத் தேர்தல் 2019 திமுக தேர்தல் அறிக்கை - பாராளுமன்றத் தேர்தல் 2019 நாடாளுமன்ற தேர்தல் 2019க்கான தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலத்தில் (more…)

கல்விக் கடன் பெறத் தகுதிகளும், வழிமுறைகளும்!

கல்விக் கடன் பெறத் தகுதிகளும், வழிமுறை களும்! கல்வியே அழியாத செல்வம் என்பது தமிழில் ஒரு புகழ்பெற்ற முதுமொழி. ஆனால், நவீன காலத்தில், அந்த கல்வி செல்வத்தை அடைய, நிறைய செல்வத்தை நாம் இழக்க வேண்டியு ள்ளது. வசதியான வாழ்வுக்கும், நல்ல பணி வாய்ப் பை பெறுவதற்கும், தரமான உயர்கல்வி என் பது மிகவும் முக்கியம். ஆனால், அதைப் பெறு வதற்கு ஒருவர் அதிகம் செலவு செய்ய வேண் டுமென்பதால், வங்கிக் கடனை நோக்கி பலரு ம் செல்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை, புரபஷனல் படிப்புகள் அனைத்தி ற்கும் கல்விக்கடன் பெறலாம். ஆனால், (more…)

கல்விக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களும், நெறிமுறைகளும்!

வங்கியில் கடன் வாங்கி படிக்க நினைக்கும் மாணவ, மாணவிகளி ன் எண்ணிக்கை பெருகிவிட்ட கால மிது. இந்த சமயத்தில், கல்விக் கடன் பெறுவ தில் உள்ள சிக்கல்கள் என்னென்ன, இது தொடர்பான ஐ.பி.ஏ. (இந்திய வங்கிகள் கூட்ட மைப்பு) நெறிமுறைகள் என்னென் ன என்பதைப்பற்றி பார்ப்பது பொரு த்தமான விஷயமாக இருக்கும் அல்லவா?   கல்விக் கடனைப் பெறுவதில் உள்ள பொதுவான (more…)

கல்விக் கடன் வாங்குவதற்கு முன்பு யோசிக்க வேண்டியவை

உங்களின் உயர் கல்வியை மேற்கொள்ள, நீங்கள் கல்விக் கடனப் பெற வேண்டுமென்று முடிவெடுத்து இருக்கிறீர்கள் என்றால் அத ற்குமுன்பாக கீழ்கண்ட காரி யங்களைத் தெரிந்து வைத்தி ருப்பது நல்லது. தேசிய வங்கிகள் தவிர ஒரு சில தனியார் நிதி நிறுவன ங்களும் உயர் கல்விக் கடனை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றன. ஆனால் நீங்கள் சரியான கல்விக் கடனைத் தேர்ந்தெடுக்க வேண் டும். வட்டி விகிதம் பொதுவாக கல்விக் கடனிற்கான வட்டி விகிதம் மிக அதிகமாக இருக்காது. ஓரளவு சுமாரான அளவிலே இருக்கும். ஆனால் கல்விக் கடனிற்கான வட்டி விகி தம் வங்கிக ளுக்கு வங்கி வேறு படும். மேலும் (more…)

மாலை நேர கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக் கடன்

கலை, அறிவியல் மற்றும் தொழிற்படிப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் மாலை நேர கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்க ப்படுகிறது. பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.இ., எம்.பி.பி.எஸ்., பி.வி.எஸ்சி., பி.டி.எஸ்., பி.எச்.எஸ்சி., படிப்புகள், ஐ.சி.டபிள்யூ., ஏ. சி.எஸ்., சி.ஏ., படிப்புகள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.எப்.டி.,யால் அங்கீகரிக்கப்பட்ட பாட ங்களை தேர்ந்தெடுத்தால் கல்விக் கடன் உண்டு. அங்கீகரிக்கப் பட்ட பி.எட்., படிப்பு, ஆசிரியப் பயிற்சி படிப்புக்கும் உண்டு. சான் றிதழ் படிப்பு, தொலைநிலைக் கல்வி மற்றும் வெளிநாடுகளில் முதுநிலை டிப்ளமோ பயில்பவர்களுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar