Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கல்

மயிரிழையில் தப்பித்த கமல் – முட்டை, கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் – களேபரம்

மயிரிழையில் தப்பித்த கமல் – முட்டை, கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் – களேபரம்

மயிரிழையில் தப்பித்த கமல் - முட்டை கல் வீசியவரை நையப்புடைந்த தொண்டர்கள் - களேபரம் கமல் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கமல் மீது பி.ஜே.பியைச் சேர்ந்த மூன்று பேர் அழுகிய முட்டை மற்றும் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ஆவேசமடைந்த மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த தொண்டர்கள், முட்டைவீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மூவரில் ஒருவரைப் பிடித்து நையப்புடைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அரவக்குறிச்சியில் இஸ்லாமியர் நிறைந்த பகுதியில், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், `சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர்தாம் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே" என்று பேசினார். கமலின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,கமலின் நாக்கை வெட்டணும்' என்று பேட்டி கொடுத்தார்.

கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால்

கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால்... கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால்... ஆண் பெண் ஆகிய இருபாலாரும் இந்த கொழுப்பு அதிகம் இருக்கும் உணவுகளை (more…)

பித்தப்பை கல் கரைய‌ – 5 நாட்களுக்கு தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூஸை குடித்து வா

பித்தப்பை கல் (GallStone) கரைய‌... 5 நாட்களுக்கு தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூஸை குடித்து வா பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் பேரிக்காய் வடிவில் (more…)

கல்லுக்கும், கட் அவுட்டுக்கும் பாலூற்றும் மனிதர்களே! இதைக் கொஞ்சம் பாருங்க! – ஒளிப்படம் இணைப்பு

  கல்லுக்கும், கட் அவுட்டுக்கும் பாலூற்றும் மனிதர்க ளே! இதைக்கொஞ்சம் பாருங்க!-ஒளிப்படம் இணைப்பு கல்லுக்கும் கட் அவுட்டுக்கும் பால் அபிஷேகம் செய்யு ம் மனிதர்களே! நம்முடன் வாழும் சக மனிதர்களின் (more…)

விக்கிரகங்களை கல்லில் வடித்து வழிபடுவது ஏன்!?

இதன் காரணம் கல்லில் பஞ்ச பூதங்களான ஆகாயம் காற்று, நெறுப்பு, நீர், மற்றும் நிலம் ஆகிய வை அடங்கியுள்ளன. ஆகாயத்தை போல வெளியே உள்ளன. சப்தத் தைத் தன்னி டம் இழுத்து ஒடுக்கி அதன்பின் வெளியிடும் சக்தி கல் லுக்கு உண்டு. கல்லிலே காற்று உள்ளது. கல்லிலே நெருப்பு தங்கி உள்ளது. கல்லிலே நீர் இருப்பதால் தன் இய ல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறது கல்லிலே நிலம் எனும் பூதம் உள் ளது. இவ்வாறு ஐம்பூத வடிவான ஆண்டவனின் உருவத்தை ஐம் பூதங்களும் அடங்கிய (more…)

விண்ணுலக அதிசயம் – இன்றும் நாளையும். . . .

"வானில் இருந்து இன்று இரவு விண் எரி கற்கள் கொட்டும்" என இந்திய விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர். பல 100 ஆண்டுகளுக்கு முன்பு சிதை ந்த வால் நட்சத்திரங்கள் வானில் விண் எரி கற்களாக உலா வருகின்றன. இவை பாறைகள், உலோக துகள்கள் மற்றும் பனிக் கட்டிகள் அடங்கிய கலவையாகும். இந்த வால்நட்சத்திரங்கள் வியாழன், செவ்வாய் கிரகங்களுக்கு இடயே சுற்றி திரிகின்றன. இவ்வாறு சுற்றித் திரியும் சில விண் எரிகற்கள் விண்வெளியை கடந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar